DESIGN FOR CHANGE- மாற்றத்தை உருவாக்கிய மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணாக்கர்கள்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2018

DESIGN FOR CHANGE- மாற்றத்தை உருவாக்கிய மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணாக்கர்கள்..



எங்கள் பள்ளி மாணாக்கர்கள் எங்கள் வளாகத்தில் பயனற்றுக் கிடந்த பழைய டயர்களை தங்களது சுயமுயற்சியால் வண்ணம் தீட்டி சில மாற்றங்களை செய்து பயனுள்ள பொருட்களாக மாற்றியுள்ளனர்.
     பள்ளிக் குழந்தைகள் அமர்ந்து எழுதும் வகையான டெஸ்க்குகள், நூலக புத்தகங்கள் அடுக்கப் பயன்படும் தாங்கிகள், தண்ணீர் குழாய் சுருட்டி வைக்கும் பாதுகாப்பு வளையம் , குழந்தைகள் அமர்ந்து விளையாட ஊஞ்சல், கேரம் போர்டு வைத்து விளையாடும் ஸ்டேண்ட் என பலவிதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள இவற்றைக் கண்டு ஊர்மக்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி விட்டுச் செல்கின்றனர்.. 
காணொளியைக் காண கீழே சொடுக்கவும்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி