சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு, போட்டித் தேர்வு என, இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 'டெட்' தேர்வை பொறுத்தவரை, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.
அந்த தேர்வு, ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு அல்ல. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு,அரசு வேலைக்கான நியமனத் தேர்வு தனியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த நியமனத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகியுள்ளது. இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொண்ட பின், நியமனத் தேர்வை நடத்தும் பணிகள் துவங்கப்படும்.அதுவரை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, தற்காலிகமாக நியமனம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இதற்கானவழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன், தமிழிலும் எழுத, வாய்ப்பு தர வேண்டும். இது குறித்து, தமிழக அரசின் சார்பில்,மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்
போட்டி தேர்வு இந்த வாரத்தில் வெளிவர வேண்டியது வழக்கு போட்டதால் தான் வெளிவரவில்லை எனவே தயவுசெய்து வழக்கு போடாதீர்கள் அதனால்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்கிறார்கள் எனவே வழக்கு போட்டவர்கள் திரும்பப்பெற்றால் நல்லது அப்படி பெற்றால் போட்டித்தேர்வு அடுத்த இரண்டு வாரங்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது எனவே வழக்கு போடுவதை தவிர்த்துவிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகுங்கள்
ReplyDeleteதகுதி தேர்வு பணி நியமனத்திற்கு ஆன தேர்வு அல்ல.போட்டி தேர்வு மூலமே நியமிக்கப்படுவார்கள் என்று தி ஹிந்து நாளிதழில் kalvi அமைச்சர் கூறியிருக்கிறாரே.சட்ட சிக்கல் தீர்த்த பிறகு என்று. மறுபடியும் முதலில் இருந்தா .....
Deleteweithage கேஸ் சுப்ரீமேகோட் ல் ஒன்டரை வருடம் நடந்தது. எப்போ இந்த கேஸ் எப்போ முடிந்து போட்டி தேர்வு அறிவிப்பார்களோ
Deleteமுடியலை
case poda codu podaradhe govt than... clear decision edutha case epadi varum?
Deleteoosi idam tharaama nool epadi nuzhaiyum?
இதற்கு முன்பு 15000 ஆசிரியர்கள் பணிநியமனம் நடந்து உள்ளது. அவர்கள் என்ன போட்டி தேர்வு எழுதியா நியமனம் பெற்றார்கள்? நாம் மட்டும் ஏன் தேர்வு எழுத வேண்டும். இது முற்றிலும் முரண்பாடு ஆனது. ஆகையால் தான் 2013 ஆசிரியர் கூட்டமைப்பு நண்பர்கள் வழக்கு தொடுத்து உள்ளார்கள்.....
Deletethat's correct
Delete2013 ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போன் pls
DeleteNan 2012 supplementary TET89;2013 TET 105 Ippo 2012 TET Ku ean relaxation kodukala.2013 TET ku ean relaxation koduthanga.exam mudinchu cv mudinja piragu relaxation koduka mudiyumna 2013 TET moolama job kidaichavangalaium arasal veliyetri niyamana thervu eludha solla mudiyumanu nan next week case file panna poren
DeleteAntha case supreme court varaikum poittu thallupadi akiduche
DeleteGovernment consider nu solli case close pannitanga
போட்டி தேர்வு இந்த வாரத்தில் வெளிவர வேண்டியது வழக்கு போட்டதால் தான் வெளிவரவில்லை எனவே தயவுசெய்து வழக்கு போடாதீர்கள் அதனால்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்கிறார்கள் எனவே வழக்கு போட்டவர்கள் திரும்பப்பெற்றால் நல்லது அப்படி பெற்றால் போட்டித்தேர்வு அடுத்த இரண்டு வாரங்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது எனவே வழக்கு போடுவதை தவிர்த்துவிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகுங்கள்
ReplyDeleteS u r correct pls stop continuing case
DeleteNice
Deletewhy do we write 2 exams. is it there for all other like pgtrb appointment also. why don't they appoint teachers as per seniority from the tet passed candidates. if they don't waste time then they should appoint teachers from tet passed list and seniority. every one will get in their turn. no one will be affected in this method.
Deleteவழக்கு போட வேண்டும் என்று தான் அரசு போட்டி தேர்வை கொண்டு வந்தது. வேணும் என்றால் நீங்கள் அரசு இடம் இதை பற்றி கேளுங்கள்
ReplyDeleteNo sir
Delete2017 க்கு கேட்கும் உரிமை உண்டு அதனால் தான் வழக்கு போட்டு உள்ளனர். நிச்சயம் வெற்றி பெறும்
ReplyDeleteKvs exam guidance 9600640918
ReplyDeleteNext exam is best
ReplyDeletecase podavendiyathukku mutta pasanga case poda mattanunga
ReplyDeleteநீங்கள் அறிவாளி என்றால் கேஸ் போட வேண்டியதுக்கு கேஸ் போடுங்க
Deleteneengatha case pottingala
DeleteAyya samy ethuku case podanumnu oru class edukirathuthaane
DeleteAyya samy ethuku case podanumnu oru class edukirathuthaane
DeleteNext exam is best
ReplyDeleteNamma pg trb pathi news irukka sir..??????
Deletekannan intha case bt only or pg
ReplyDeleteBt
DeleteDRAMA DRAMA
ReplyDeletetet case mudiya two yer anathu theriyatha
ReplyDeleteடெட் தேர்ச்சி பெற்றவர் மட்டும் நியமன தேர்வு எழுதுவர். நம்முள் பலர் தேர்ச்சி அடைவர்.வழக்கு வாபஸ் பெற்றால் பலர் வா ழ்க்கை சிறப்பாகும். இல்லை என்றால் ???????
ReplyDeletepls சீக்கிரம் கேஸ் யை வாபஸ் வாங்குங்கள் மக்களே
DeleteTET நியமன தேர்வுக்கு தான் வழக்கு உள்ளது ஆனால் PG TRB போட்டி தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடலாமே ஏன் செய்யவில்லை
ReplyDeleteSSsss...unmaithan...aanal seivathillaiyaee...enna seivathu..!"!!??
Deleteஎன்ன பாஸ் தெரியாத மாதிரி கேக்குறீங்க பாரு கேள்வி.....
DeleteCollectionஇன்னும் முடியல அதாவது எத்தனை postingதேவை என்ற Collection தேவை இன்னும் கைக்கு வரவில்லை வந்தவுடன் வேலை தாடால்புடாலுனுத் தொடங்கும்.....
Ethulku collection bala sir....pg kka or bt..???
Deleteஇதில் எந்த பாகுபாடும் கிடையாது.
Deleteஅது
Tetஆக இருந்தாலும் சரி,
Trbஆக இருந்தாலும் சரி,
Polytechnic ஆசிரியர்களின் தேர்வாக இருந்தாலும் சரி,
Professor's selectionஆக இருந்தாலும் சரி அல்லது
சத்துணவுஆயம்மாவாக இருந்தாலும் சரி
முதலில்
Collection (means only no of posting)
பிறகுதான்
Selectionமுடிந்து posting placesக்கு மீண்டும்
Collection (this also only no of places collection)
கடைசியாக அரசு பணியில் பணியாற்றலாம்...
அரசு பணியில் சேர்ந்த உடன்
பணியே மீண்டும்
Collection (this collection means from the people's what they needed)
பிறகு சிறிய மாற்றம்
Distribution ( that means work sharing)
உயர் நிலைையில் இருந்து கடைசி நிலையில் உள்ள ஊழியர்கள் வரை...
இதில் பாகுபாடின்றி சமத்துவம் திகழும் நம் தமிழகம்...
அதே போல் வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் நடந்து இருந்தால் நம்முள் பலர் எப்போதோ வேலைக்கு சென்று இருப்பார்கள்
ReplyDeleteweightage system thappu thala... indha kaala padippum andha kaala padippum 1 illa... piraraiyum thannai pol nesi... piraraiyum thannai pol yosi....
Deleteold weightage.la (range weightage) nan 80/100 cut off... new weightage.la (formula weightage) nan 68.92/100...
Deleteen mela enna thappu?
ஆட்சி மாறினாலும், காட்சி மாறாது என்பது எனது கருத்து தல.
DeleteNaan 8 month before temporary posting than ayya poduvarunu sonnen.. (anybody else remember?!) apa oru aal comment box.la avlo kizhi kizhichaan unaku epadi theriyumnu... nee enna ministera?nu.... but ipa nan sonnathuthan nadakuthu...
ReplyDeleteNote pannikonga ini idhan nadakkum... wait till may 2019....
Athukavathu salary tharuvangala
DeletePg second list varumunu sonnargal. Eppo varum
ReplyDeleteApdiya epo sonnargal
DeletePg second list varutha? Confirm ah?
DeletePuraliya irukkum.....eppavumaee ippadi purali varuvathu sagajam thanaee...?????!!!
DeleteSecond list thanaee...athu than vanthudichaeee ( welfare list) .....
Deleteintha postkku eppadi apply pannanum
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteIvaru entha ragamenu derila
ReplyDeletePoda dubagoor
ReplyDeleteVelai varuma varatha
ReplyDeleteHowbto apply for this post?
ReplyDeletewhich post
DeleteTemporary teachers post
DeletePTA போஸ்ட் எப்படி போடுவார்கள் என்று மாவட்ட கல்வி அலுவலகம்,முதன்மை கல்வி அலுவலகம் சென்று விசாரித்தேன்
Delete.முதன்மை கல்வி அலுவலகம் நேர்முக உதவியாளர் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தான் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள்.(திருநெல்வேலி)
Thank you...if you know any information regarding this please share
Deleteany aided school vacancy for mbc science let me know
Deletereason illana reasona create panni athiyea reasona solluvar ippo reason irruku atha reasona sollama irruppara....
ReplyDeleteTet competitive exam syllabus any body knows?
ReplyDeleteHow to apply this temporary job please tell me friends
ReplyDeleteCompetitive exam syllabus. What?
ReplyDeleteEnnaya keenathanama irukku apo IPA velaki pona niyamana theervu elutha theva illaya
ReplyDeletePg trb kuthan 7500 .BT ku ma tharkaliga job poda solli irukkanga
ReplyDeletePg trb varuma
ReplyDeleteAthu therinja than god aoidalamaeee...antha god kkaee theriyathu, intha govt enna seiyum nnu..!!!???
DeletePlease case seekiram mudinga
ReplyDeletePG TRB TAMIL VACANCY? PLS
ReplyDelete344
Deleteஎப்படி விண்ணப்பிப்பது?
ReplyDelete+2,college padikkum pothu olunga padikkama weightage system mela kurai sollrathu entha vithathula gnyayam. Appo B.Ed and tet marks a mattum vachu weightage calculate pannanamla. Illa B.Ed laiyum illorum arai kurai ya padichu Mark vangirukingala athukum Case poduvingala?
ReplyDeleteinternal mark / autonomous/ university etc affect weightage system...
DeleteBalaji sir 1000%correct weightage murai ennpathu neengal sonnathu migavum sariyana pathil.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThirumba thirumba pesura ne
ReplyDeleteB.ed + tet mark + seniority la jib potta yaarum suffer agha matanga and no need new exam .
ReplyDeleteSeniority only best method
ReplyDelete58 age varaikume 2010kku piraghu padithavargaluku senioritiyila velai varadhu.idhu sariya?selfisha solla koodadhu.
DeletePaper 1 ku poti thervu illainu amaicher sonnare.Nanga niamana thervu eluthanumannu konjam sollunga friends
ReplyDeleteஎதுவும் நிரந்தரமில்லை அதேபோல் இவர்களுடைய ஆட்சியும் நிரந்தரம் இல்லை கூடிய விரைவில் நமக்கும் இந்த தமிழ்நாட்டுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் அடுத்த வருடம் தேர்தல் வருவது உறுதி தயவுசெய்து யோசித்து வாக்களியுங்கள்
ReplyDeleteதற்காலிக ஆசிரியரை எவ்வாறு
ReplyDeleteதேர்ந்தெடுப்பார்கள்?
வழி தெரிந்தால் கூறுங்கள்
வார்டு மெம்பர் அல்லது ஒன்றியச் செயலாளரை பார்க்கவும்...
Deleteபணம் கேப்பாங்களா?
Deletemay be... local vip unga relation.na money vendaame....!
Deleteஆசிரியர்களை பைத்தியம் ஆக்காமல் விடமாட்டார் இந்த அமைச்சர்
ReplyDeletePlease reply anybody case number
ReplyDeleteஇவனுக்கு வேற வேலையே இல்லை
ReplyDeleteHow many post for pg trb english?
ReplyDeleteகுழப்பவாதிகள்
ReplyDeleteகுழப்பவாதிகள்
ReplyDeleteபோதுண்ட சாமி
ReplyDeleteஒரு விஷயத்தை யோசனை பண்ணுக. நம்மல முட்டாளாக்க தான் இந்த அரசு weightage mark cancel பண்ணாக.polytechnic ,pg trb, இப்ப tet எல்லாதுலயும் மோசடி.weightage mark இருந்தா இவர்கள் தப்பு பண்ண முடியாது.இப்ப தகுதி இல்லாமல் 200 பேர் மாட்டி இருக்காங்க. Weightage இல்லன இன்னும் எத்தனை பேரோ..
ReplyDeleteTET Passed + seniority correct method
ReplyDeleteஎத்தனை தேர்வுதான்
ReplyDeleteஎழுதுவது