Sep 13, 2018
TRB - BEO Recruitment 2018 - Announcement Soon
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு...
அரசு தொடக்கப்பள்ளிகளில் வேலை பார்த்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 56 பேர் கடந்த கல்வி ஆண்டில் (2017-2018) ஓய்வு பெற்றனர். 240 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக 80 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளது. தொடக்க கல்வி இயக்குனரின் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அதிகாரிகள் ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.
இப்போது அந்த முறை அடியோடு மாற்றப்பட்டு விட்டது. தொடக்க கல்வி இயக்குனர் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (முன்பு உதவி கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள்) ஆகியோர் உள்ளனர். ஆனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோரும் தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் ஆகியோருக்கு கீழும் பணியாற்றுவார்கள். அரசுபள்ளிகளில் 6-வது வகுப்பில் இருந்து ஆங்கிலவகுப்பு பல பள்ளிகளில் உள்ளது.
மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அரசுபள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. அவ்வாறு ஆங்கில வகுப்புகள் கொண்டுவந்தால் கண்டிப்பாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
இப்போதைய நிலையில் 65 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக எழுத்துத்தேர்வு நடத்துவது குறித்து விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடும். இந்த தகவலை சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாக கல்வி அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
39 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இதுக்கும் மாசக்கணக்குல படிப்போம்... பாஸ் பண்ணுவோம்... அப்புறம் போஸ்டிங்.. இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் னு... வருஷக்கணக்குல உக்காந்து இருப்போம்...
ReplyDeleteஇது தான் எங்கள் விதி...
This comment has been removed by the author.
DeleteBT assist போஸ்ட் எப்போ வரும் . வயது ஏறிக்கொண்டே போகிறது.கேஸ் கேஸ் என்று 5 வருடங்கள் ஓடிவிட்டது .
DeleteQualification?
ReplyDeleteM.A.,B.Ed.
DeleteOr
M.Sc.,B.Ed
Sir, Age?
DeleteB.A or B.SC B.Ed
DeleteCorrect
DeletePlease announce pg trb as soon as possible
ReplyDeletePg ku mattum enna apadi oru avasiyam sir
DeleteWhy Avasiyam illaya sir
Deletesyllubus
ReplyDeleteஊழல் பண்ணவே எக்சாம் நடத்துகிறது
ReplyDeleteஊழல் பண்ணவே எக்சாம் நடத்துகிறது
ReplyDeleteபணம் பணம் எதில் பணம் காய்க்குமோ அந்த பணியிடங்கள் உடனே நிரப்பப்படூம்
ReplyDeleteBT assist போஸ்ட் எப்போ வரும் . வயது ஏறிக்கொண்டே போகிறது.கேஸ் கேஸ் என்று 5 வருடங்கள் ஓடிவிட்டது .
DeleteMay be UG Syllabus?????
ReplyDeleteUg with b.ed is enough?????
This comment has been removed by the author.
ReplyDeleteஇப்படியே சொல்லி கொண்டே இருங்க எதையும் செயலில் காட்டாதிங்க வரும் ஆனா வராது
ReplyDeleteRomba correct tet pgtrb vantha mathiritan idhuvum varum ana varathu
DeleteBEO exam Ku Economics, Commerce, Ku chance illa.Why? New GO kondu vanga minister sir.
DeleteWhen will they appoint special tet teacher
ReplyDeleteபட்டை நாமம் தான்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePG COMPUTER SCIENCE ELGIBLITY
ReplyDeleteTRB Aspirant good news for all. PG TRB,UG TRB ,BEO & TET Notification coming soon. Original TRB PG ,UG ,BEO ,Polytechnic and Engineering question available from 2001 -2017 for chemistry only
ReplyDelete.contact 9884678645
BT assist போஸ்ட் எப்போ வரும் . வயது ஏறிக்கொண்டே போகிறது.கேஸ் கேஸ் என்று 5 வருடங்கள் ஓடிவிட்டது .
DeleteTRB Aspirant good news for all. PG TRB,UG TRB,BEO & TET Notification coming soon. Original question paper available
ReplyDeletefor chemistry from 2001 - 2017.PG,UG ,BEO ,Polytechnic & Engineering.contact.9884678645
கனவு கானல் நீராகிறதே!
ReplyDeleteWorst government. Only announcement. No posting....
ReplyDeleteplease change education minister
ReplyDeleteAEEO=BEO: UG SYLLABUS . It's not pg level
ReplyDeletePG TRB CHEMISTRY (2002,2006,2012,2013,2014 & 2017)
ReplyDeleteOriginal question with answer available
POLYTECHNIC CHEMISTRY
(2005,2006,2012 & 2017 ) Available next poly exam 2019.
ENGINEERING CHEMISTRY
(2005,2006,2012 & 2016 ) Available
ARTS AND SCIENCE EXAM WILL BE 2019
BT ASST/AEEO (BEO )/BRTE CHEMISTRY (2001,2002,2003,2004,2006,2008 etc available
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர் இதற்கான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ReplyDeletedear pudhiya thalaimurai...
ReplyDeletebt Asst.ku 30lakhs.nu potingale beo exam.ku rate sonningana nanga nambi padichitu irukamatom.la....
Pg TRB After TET Exam.100%.
ReplyDeleteவயது வரம்பு இருக்கா?
ReplyDeleteவயது வரம்பு இருக்கா?
ReplyDeleteவயது வரம்பு மற்றும் துறை அனுமதி உண்டா?
ReplyDelete