அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சீருடை மாற்றம் - பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2018

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சீருடை மாற்றம் - பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!தமிழக பள்ளிகளில் புதிய சீருடை வழங்கப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பச்சை வண்ண சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ப்ரொவ்ன் சீருடை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

 1. அரசு பள்ளில படிக்கிற பசங்க எல்லாமே முக்கால்வாசி ஏழைகள், வருஷத்துக்கு இப்படி மாத்திட்டே இருந்தா எப்படி வாங்குவாங்க. .

  ReplyDelete
 2. GOVERNMENT.E ADUTTHA AANDU MAARAPOHUDHAAM .... POVIYYYAAAAA....

  ReplyDelete
 3. சீருடையை மாத்தவேண்டாம் அமைச்சரை மாத்துங்கள்...

  ReplyDelete
 4. சீருடை பள்ளியில் கொடுக்காததால் மாணவர்கள் ஜவுளிக்கடையில் பணம் கொடுத்து வாங்க வேன்டிய நிலை மிகவும் சிரமம் அடையவதை பார்க்கிறேன் பாவம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி