M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி உயர்கல்வி துறை அமைச்சர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2018

M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி உயர்கல்வி துறை அமைச்சர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை!



M.Ed படிப்பிற்கு இணையாக,   M.A.Education படிப்பை  கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி தருமபுரி மாவட்ட
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA) சார்பாக
உயர்கல்வி துறை அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளமைக்கு  மாவட்ட அமைப்பின் சார்பாக நன்றியை நன்றியை தெரிவித்து கொள்றோம்.

கா.காவேரி
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்
தருமபுரி

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி