TRB - சிறப்பாசிரியர் தேர்வு பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகிறது - ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2018

TRB - சிறப்பாசிரியர் தேர்வு பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகிறது - ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்!

33 comments:

  1. Nadandhal happy
    Illai endral 😍😂😂😂😂😂😂😂😂😂🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😱😱😱😱😱😱😱😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵

    ReplyDelete
  2. வந்தால் நலம்தான்

    ReplyDelete
  3. உன்மையான தகவல் தானா ஐயா???????

    ReplyDelete
  4. வெள்ளி கிழமை வருமா?

    ReplyDelete
  5. அடுத்து PG TRB வர வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. இது நடந்தால் அடுத்து நடக்கும் என்ற நம்பிக்கை உண்டாகும் முதலில் சிறப்பாசிரியர்கள் வேலைக்குச் செல்லட்டும் அது நம்பிக்கை கொடுக்கும் அரசின்மேல் நண்பர்களே தைரியமாக நம்பிக்கை யுடன் இருப்போம் நல்லது நடந்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
  8. Anbu nanbarkale ennathan thiramai erunthalum recommend only giving chances en anupavam ..PTA mulam nirapapadum pg temporary posting yenga vurlaye enaku kidakithathu petror asiriyar kalakam mulam. Thernthedukapatten endru palliku vara solli eruntharkal quarterly exam paperum,correction ku,kodutharkal,anal,endru sellum poluthu 15km aduthulla vuril erunthu ondriya seyalalar makalku intha temporary posting vendu mendru kuri ennai reject seithu vitarkal nan mikavum mana varuthathil ullen enna kodumai PTA selection mattum ithe pakuthiyai serntha enaku chance kidaikavillai enathu urimai thatti parikapatrathu ninaithu mikavum varunthukiren manavarkalai vanthu ketathal than virumbi sendren tharpothu avarkalin manam kalangukindranar

    ReplyDelete
    Replies
    1. முதலில் இந்த PTA வில் சேர்ந்ததே தப்பு. இப்படி குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று ஏன் நினைச்சீங்க. தேர்வுக்கு படியுங்கள். இப்படி இருந்தால் அரசு வேலை கிடைக்குமா?

      Delete
    2. Ungalai yaru poi Sera sonnathu...neengala trunthamatinga.......

      Delete
    3. Ungalai yaru poi Sera sonnathu...neengala trunthamatinga.......

      Delete
    4. நானா போகவில்லை நண்பர்களே டியூஷன் சென்டர் நடத்தி வருகிறேன் பலமுறை மாணவர்கள் கேட்டு கொண்டதால் மாணவர்களுக்காக செல்ல வேண்டும் என்று தவிர்க்க முடியாமல் சென்றேன் நான் பள்ளி தலைமை ஆசிரியர் பலமுறை கேட்டு கொண்டி இருந்ததால் சென்றேன் ஆனால் இந்த விடுமுறை நாட்களில் ஏற்பட்ட அரசியல் குறுக்கீடு ஏமாற்றம் தந்தது..அதற்காக திட்டாதீர்கள் பிரதர் மாணவர்களி ன் நலம் கருதி சென்றேன்

      Delete
  9. ஆசிரிய நண்பர்களே!தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.மேற்கண்ட நடையைப் பின்பற்றாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Pls write in tamil or english...

    ReplyDelete
  12. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பி.ஜு.டி.ஆர்பி தேர்வில் வேதியியல் பாடத்திற்கான வினாத்தாளில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர் இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர் இதற்கான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வேதியியல் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது

      Delete
  13. Replies
    1. தமிழை தமிழில் English in English லே type பண்ணுங்க. படிக்கவே எரிச்சலா வருது. It's irritating.

      Delete
  14. The Hindu newspaper le idhu varaikkum ten times publishing senjachu...summa summa pottu pottu elloraiyum manase kedukkathinga....ellorum romba result expect panni feeling aagudhu...newspaper fraud news dhayavu senju poda vendaam....

    ReplyDelete
  15. Romba correct fraud news Dhaan pola.enn epiti news tharanum.

    ReplyDelete
  16. எதிர்பார்ப்புடன் இருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்காமல் நல்ல செய்தி சொல்லுங்கள்

    ReplyDelete
  17. கல்விசெய்தி குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து ஒரு செய்தி உண்மையாக இருந்தால் போடுங்கள் பேப்பரில் வரும் பொய் செய்திகளை போடவேண்டாம் டி ஆர் பியிடம் போன் பண்ணி கேட்டு பிறகு போடுங்கள். இது குறித்து வழக்கு என்ன என்பதை முதலில் போடுங்கள். நன்றி.

    ReplyDelete
  18. poruththaar Poomi aalvar wait the special teacher results

    ReplyDelete
  19. poruththaar Poomi aalvar wait the special teacher results

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி