அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் புதிய முயற்சியில் பங்கெடுக்க தயாரா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2018

அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் புதிய முயற்சியில் பங்கெடுக்க தயாரா?



அனைவருக்கும் வணக்கம்,

இத்தகவல்களை இந்த மாத 29 க்குள்  எங்களுக்கு கிடைக்கும் படியாகவும் நிரப்பி அனுப்பும். கூகுள் பார்ம் இங்கு பகிரப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க ஒவ்வொருவரும்  இதில் பணியேற்க ,விவரங்களைப் பெற்றுத் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் அரசு பள்ளிகளுக்கு தேவைப்படும் தளவாடங்கள் உட்பட பல்வேறு உதவிகளை நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்று வழங்க இயலும்.

நன்றி!

இப்படிக்கு
Dr வசந்திதேவி (தலைவர் )
JK (செயலர் )
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்

http://tiny.cc/PKPISurvey

1 comment:

  1. அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கே அரசு பனி என ஆயினைடுங்கள் அனைத்தும் தானாகவே சரியாகிவிடும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி