உயிரெழுத்துக்களுடன் பட்டுச் சேலைகள் 'கோ-ஆக்டெக்ஸ்' அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2018

உயிரெழுத்துக்களுடன் பட்டுச் சேலைகள் 'கோ-ஆக்டெக்ஸ்' அறிமுகம்



தமிழ் உயிரெழுத்துக் களுடன் நெய்யப்பட்டபட்டுச் சேலைகள் 'கோ-ஆப் டெக்ஸ்'ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரைமண்டல மேலாளர் நாக ராஜன் கூறியதாவது:தீபாவளிக்கு 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த ஆண்டு சீனப்பட்டு நுால்களில் தயாரிக்கப்பட்ட மென்பட்டுச் சேலையில், தமிழ் உயிரெழுத்துக்கள் பொறித்து அறிமுகம் செய்துள்ளோம். மாதிரி பட்டு நுால்களால் உருவாக்கப்பட்ட பட்டு ரக சேலைகள், இயற்கை சாயத்தால் உருவாக்கப்பட்ட பருத்திச் சேலைகள் விற்பனைக்கு உள்ளன. இயற்கை பருத்திச் சேலை 6.20 மீட்டரில், 5.30 மீட்டர் சேலைக்கும்,90 செ.மீ., ரவிக்கைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி