ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2018

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!


அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வரும், 22ல், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தமிழகத்தில், 200 பள்சென்னை, அக். 17-அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வரும், 22ல், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில், 200 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், தரம் உயர்வுக்கு முன் செயல்பட்ட உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வேறு உயர்நிலை பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.இதற்கான, ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங், வரும், 22ல், நடத்தப்படுகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, இந்த கவுன்சிலிங் நடத்தப்படும் என, இணை இயக்குனர், குப்புசாமி அறிவித்துள்ளார்.

95 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், தரம் உயர்வுக்கு முன் செயல்பட்ட உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வேறு உயர்நிலை பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.இதற்கான, ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங், வரும், 22ல், நடத்தப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, இந்த கவுன்சிலிங் நடத்தப்படும் என, இணை இயக்குனர், குப்புசாமி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி