அரசு பள்ளிகளில் டிசம்பருக்குள் அதிநவீன அறிவியல் கூடம் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2018

அரசு பள்ளிகளில் டிசம்பருக்குள் அதிநவீன அறிவியல் கூடம் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பர் மாத இறுதிக்குள், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடம் அமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 3,௦௦௦ பள்ளிகளில் நவ., இறுதிக்குள், ஸ்மார்ட் கிளாஸ் செயல்படுத்தப்படும்.வரும், டிச., மாத இறுதிக்குள், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடங்கள் அமைக்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச சைக்கிள், நவம்பர் முதல் வழங்கப்படும்.சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலி இடங்களை அறிந்து, நிரப்பப்படும். ஈரோடு மாவட்டத்தில், 400 அங்கன்வாடி மையங்களில் மின் இணைப்பு இல்லையென தகவல் வந்துள்ளது. இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

9 comments:

  1. thalaivare ...
    vendam vitrunga please...
    engalala sirikavum mudiyala...
    azhavum mudiyala....

    ReplyDelete
  2. Illa theriyama than kekkurom...." eppadi ippadi unnala mattum mudiyuthu ...?? Gap vidama adichu norukkura..!!!!! pechula gapaee illa but seyal la verum gap mattum than....

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வதும் செய்வது உன்மையான செய்திதான்.ஆனால் மாதமும் தேதியும் குறிப்பிடாமல் சொல்லுங்கள்.அந்த நாளில் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்கிறது.

    ReplyDelete
  4. Lab varattum OK.but teacher illaye? PG vacant fill pannunga.

    ReplyDelete
  5. joke sonna smile pannanum? question panna kudathu?

    ReplyDelete
  6. வெறும் காத்து மட்டும் தான் வருது....

    ReplyDelete
  7. தினம் இரு அறிவிப்புதான் வருகிறது ஆனால் செயலில் ஒன்றும் இல்லை 23ம் புலிகேசி அமைச்சர்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி