Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 06.10.2018 ) விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2018

Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 06.10.2018 ) விடுமுறை அறிவிப்பு!


தொடர் மழை காரணமாக

* தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை.

* மதுரையில் சில பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* நீலகிரி - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* திருப்பூர் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி - காரைக்காலில் அலுவலகம் , பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

4 comments:

  1. பள்ளி விடுமுறை என்றால் சந்தோசமா இருக்கா படத்தை மாற்றி பதிவுடவும்

    ReplyDelete
    Replies
    1. Teachers photos போட்டு இருக்கனுமா ?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி