பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேர, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேலம், பெரியார் பல்கலை, உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில், பகுதிநேர பிஹெச்.டி., எம்.பில்., ஆய்வு படிப்புகள் உள்ளன. இவற்றில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில், பெரியார்பல்கலை கட்டுப்பாட்டில் வரும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே, இதில் சேர முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு மாவட்டங்களிலிருந்து, ஆய்வு படிப்புக்கு விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து, சில ஆசிரியர்கள் கூறியதாவது: வேறு மாவட்டங்களிலிருந்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடத்திவிட்டு, ஒருநாள் கூட வகுப்புக்குவராமல், பகுதிநேர ஆய்வுப்படிப்பை முடிக்கும் நிலை உள்ளது. தற்போது, நான்கு மாவட்டங்களுக்குள் பணி புரிபவர்கள் மட்டுமே, பகுதி நேர ஆய்வு படிப்பில் சேர முடியும் என அறிவித்துள்ளது, பல முறைகேடுகளை தடுக்கும். வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் முன்பே அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஏற்று, நுழைவுத்தேர்வு நடத்தி, நேர்காணலுக்கு பின், தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்போது அறிவிப்பதால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அப்படியே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்துல தொலைநிலை கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஏதாச்சும் வழுவா பண்ணுங்க, வீட்டுல உக்காந்துட்டே பரிச்சை எழுதுறாங்க, study சென்டர் எல்லாம் காசு வாங்கிட்டு டிகிரி குடுக்குறாங்க,
ReplyDeleteithu matum ila Mphil,Bed puthukotai la kasamatum katitu attentance ethuum illama..degree vaanguranga..ivangalukum regulara kastapatu padichavangalukum enna vithiyadam..?ivangaludaya degree a dsqualifid pananum..yena naalaiku ivangalum pg trb matha job la potiku varuvan..job kum kaasaium kudupan..so evangaluku oru mudivukatunga..
Deleteபாஸ் ரெகுலர்ல படிக்கிரவனே ஒன்னும் தெரியாம முக்கிட்டு இருக்கான், இதுல எங்க irregular தேற போது, பேருக்கு பின்னாடி டிகிரி போடலாம், இங்க நான் சொன்ன விஷயம் எல்லாம் அரசு ஊழியர்கள் படிக்கிற படிப்பு, தொடக்க கல்வில வேலை பாக்குறவங்க, பி.எஸ்.சி. டிகிரி அப்படி பண்ணுறாங்க, அதுல பாதிக்க படுறது மாணவர்கள், அவங்க ஒண்ணுமே தெரியாம கணிதம் அறிவியல் ஆங்கிலம் போன்ற டிகிரி வாங்கிட்டு சீனியாரிட்டில வேலை வாங்குறாங்க, promotionல, அத சொன்னேன், ஆனா irregular இப்போ ரொம்ப அதிகம் ஆகிடுச்சு, டப்பா காலேஜ் எல்லாம் அப்படி தான் பண்றானுங்க, ஆனா தெரிஞ்சுக்கோங்க அப்படி படிக்கிரவனால ஒரு வேலை கூட TRBல வாங்க முடியாது,
DeletePart time reacher degree equal to corruption
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG - TRB தமிழ்
கிருஷ்ணகிரி.
PH: 9952448373
Material kedaikuma give details
DeleteInga TRB and TET ???????????? La iruku Steady sender Vera
ReplyDeleteஇப்ப எல்லாம் பெரியார் பல்கலைக்கழகம் அனைத்திலும் மோசம்
ReplyDelete