TNDTE - தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2018

TNDTE - தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு


கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவுவருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும்.

 பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி