மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கூட்டுற வேலைக்கே அப்ளை பண்ணிட்டு இருக்காங்க, இதுல போய், வேலைய பாருங்க ஜி, ஏற்கனவே SSC Scientific Asst எக்ஸாம்ல எஞ்சினீரிங் பட்டதாரிகளுக்கு சாதகமா கோர்ட்ல தீர்ப்பு சொல்லிட்டாங்க, ஒரு வேலைக்கு 3 வருஷம் தான் குறைந்த பட்ச (டிகிரி அல்லது டிப்ளோமா) கல்வி தகுதின்னு சொன்னா நாலு வருஷம் படிச்சவனுக்கு அதுல தகுதி இருக்கு, என்னானா குறைந்த பட்சம் தான் 3 வருஷம், மேல எத்தன வருஷம் வேணாலும் இருக்கலாம், யாரும் தடை போட முடியாது, B.E/B.Tech ஜெயிச்சுட்டாங்க, போஸ்டிங் கூட வாங்கிட்டாங்க,
ReplyDeleteVada VA election varatum
Deleteஹலோ பாஸ், நாங்களும் non என்ஜினியர்ஸ் தான், அந்த தீர்ப்பாள பாதிக்க பட்ட ஆளு, சயண்டிபிக் ஆபிசர்ஸ்க்கு ஏன் என்ஜினியர்ஸ செலக்ட் பண்ணனும், காரணம் இப்போ எல்லாம் தெருவுக்கு பத்து பேரு பி.இ முடிச்சவன் இருக்கான், அவனுக்கு அரசு வேலைல இடம் குடுக்கலன எவனும் அங்க சேர மாட்டான், எல்லாமே அரசியல் தான், நாங்களும் தேர்தலுக்கு தான் வெயிட் பண்றோம், ஆனா வெக்கம் கெட்ட மக்கள் இன்னும் நாட்டுல உசுரோட தான் இருக்காங்க, காசு வாங்கிட்டு அவங்களுக்கு தான் ஒட்டு போட போறாங்க,
DeleteNadam nattu makkalum nasmai pogattum
ReplyDelete