இன்று ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2018

இன்று ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

*மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

*நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணி நடப்பதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி