அரசு பள்ளி ஆசிரியர்களும் சீருடை அணிந்து வர வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2018

அரசு பள்ளி ஆசிரியர்களும் சீருடை அணிந்து வர வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை!



44 comments:

  1. முட்டாள் தனத்தின் உச்சகட்டம்......

    ReplyDelete
    Replies
    1. இதில் என்ன முட்டாள்தனம் உள்ளது ஆசிரியரே....

      Delete
    2. இதில் என்ன நன்மை உள்ளது நண்பரே

      Delete
    3. தனியார் பள்ளியில் சீருடை அனிய சொல்லும் பொழுது அதில் என்ன நன்மை என்று ஆராய முடியுமா நண்பரே....மாற்றம் உங்களை போல் ஆசான்களிடம் இருந்து வர வேண்டும்....

      Delete
  2. Great suggestions neat ah Varanum private school la varra Mari geththa Varanum

    ReplyDelete
  3. All government staff and MP, MLA including

    ReplyDelete
  4. எப்போ பாத்தாலும் ஒருத்தன் மத்த அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள செய்ய சொல்லிட்டே இருக்கான், அரசியல்வாதிங்க எப்பயுமே சீருடை போடறாங்க, வெள்ள சட்டை வெள்ள வேட்டி, அவங்கள எதுக்கு எப்பயுமே இழுக்குறிங்க, பள்ளிக்கூட வாத்தியார் எப்பயுமே மாணவர்களுக்கு முன்னுதாரனமா இருக்கணும், சீருடை போடலாம், தப்பு இல்ல, இன்னொன்னு இருக்கு, வேலை மிச்சம், எந்த கலர் சட்டை போடனுனு ஒரு குழப்பம் தீரும், கழுத ஒரே சட்டைய போட்டுட்டு போலாம்,

    ReplyDelete
  5. My suggestion is all teachers must wear uniform for each school teachers willingness on one day or two days...that is Monday and Friday.

    ReplyDelete
  6. In our school we have uniform , we wear on function day - our school ghss

    ReplyDelete
  7. வரவேற்கின்றேன். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  8. Replies
    1. all they are trying to give punishment and condition to teachers ,but the students get all freedom such as all pass scheme and not punish the student etc

      Delete
  9. Welcome. This is already in place in private organisations including institutions. Shall be glad if all govt department staff are included

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. No use of it. Infact it will affect the tn textile industry. 👖👕🙄

    ReplyDelete
  14. Dai aatchi உங்க kaila இருக்குaadathinga, govt school la யாரும் சேர மாட்டுரங்க, அத அதிகரிக்க என்ன வழி பண்ண,

    ReplyDelete
  15. கோர்ட்டுக்கு போவாங்களே

    ReplyDelete
  16. ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்துக்கு
    Uniform வேற waste எது குடுத்தாலும் இவர் ஒழுங்கா நடத்தினால்தானே பிள்ளைகள் வந்து சேர்வார்கள்.

    ReplyDelete
  17. TNUSRB CONTROLLல EDUCATION DEPT ஐ கொண்டு வரணும் மாப்ளைகளா.

    ReplyDelete
  18. There are many important problems before us like there is no co-operation from parents, Students are not ready to accept the truth that education will uplift their life, No proper counselling for students, students are impolite and more. Merely wearing a uniform will not change. let us all focus on real problems.

    ReplyDelete
    Replies
    1. This is the reality in schools.... Education Department should concentrate on how to improve students education...

      Delete
  19. நல்ல யோசனை செயல்படுத்தலாம்.அதற்கு முன் தண்ணீர் வசதியும் ப
    பாத்ரூம் வசதியும முக்கியய்

    ReplyDelete
  20. are the teachers coming in morden dresses to change to uniform?this is ridiculous.i dont accept uniform.

    ReplyDelete
  21. It will bring more cooperation and unity among Teachers

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Ippalam endhaa gov scl teacher neata simple a dress panranga? ellam edho wedding function pora madhiri dhan ddress panna romba try panranga. Adhavidaa adha stitch panraadhuku avanga edukura muyarchiya oru studenta munethuradhuku kamicha naaduurupadum.avanga dress pathu comment panna oru kootame irukku.kandipagaa uniform compulssory for them.

    ReplyDelete
  25. A good move.I can save more money to help others,if govt. implements it.

    ReplyDelete
  26. Like doctors teachers can wear a coat

    ReplyDelete
  27. Like doctors teachers can wear a coat

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி