நீட் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாத
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவு.....
* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 5 மாணவர்களை கட்டாயம் நீட் தேர்வில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு
* அனைத்து மாணவர்களையும் நீட் தேர்வில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சி என கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்
* நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் எளிமைப்படுத்தி, விரிவுபடுத்த கல்வித்துறை திட்டம்.
Appuram govt kku enna velai....apadi nna neet exam fees cancel pannavendiyathu thanaee. .???? Poor students pathi ivanunga kavalai padura mathiri nadikkiranunga.....!!!!
ReplyDeleteLaptop tharomla...
ReplyDeleteNEET தேர்வே வேண்டாம்னு சொல்றோம். ஆசிரியர்கள் fees கட்டணும்னு சொல்றதெல்லாம் ஆசிரியர்களின் பக்கம் பந்தைத் திருப்பிவிடும் அடாவடித்தனமான செயல்.
ReplyDeleteதகுதி தேர்வு கண்டிப்பா வைக்கணும், அது பிரச்சனை இல்ல, ஆனா தேர்வு கண்டிப்பா இலவசமா இருக்கணும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, அப்பறம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேணும், தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும், தகுதி தேர்வு எவன் வேணா வெச்சுக்கட்டும், ஆனா மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமே இருக்கணும் இங்க இருக்குற சீட்டுக்கு, நூறு சதம், தமிழ் வழி மானவர்களுக்கு தனி ஒதுக்கீடு இருந்தா கண்டிப்பா அரசு பள்ளி மாணவர்கள் ஈசியா படிச்சு மருத்துவம் படிக்க முடியும், இத எல்லாம் அரசு பத்து வருசத்துக்கு முன்னாடியே சரியா செஞ்சுருந்தா இந்நேரம் இவ்ளோ பிரச்சனைகள் வந்துருக்காது,
DeletePG TRB Chemistry material available contact No. 9629711075
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteenga material.lam Mani pazhaiya paper Kadai.la potutom.... Villupuram old bus stand Kita irukku Kadai.... ini TRB varaadhaam boss... kilo 17Rs...
Deletestay positive guys, exam will come only when there is necessity, and for material, dont believe it, prepare ur own notes
DeleteI want pg chemistry
DeleteFree coaching for NEET
ReplyDeleteBOOKS FREE
TEST MATERIALS FREE
NEET Examn fees by TEACHERS
Who has to get the dtudestu into Examn centre......
Then what is the role of parents?
pethu mattum poduvom, neenga than thanni oothi valakkanum
Deleteநீட் வேண்டாம் சரி, ஏற்கனவே நம்ம stateல் நடந்த entrance ஏன் கேன்சல் ஆனது
ReplyDelete