*நேற்று போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது நள்ளிரவு 12:50 வரை நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை 24 .12. 2018 அன்று _மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ நமது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். நாளை நடைபெறவிருக்கும் முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் நமது போராட்டம் வெற்றி விழாவாக மாற்றப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் உடனடியாக அடுத்த நிமிடமே உயிர் நீரருந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். நாம் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். எக்காரணத்தை முன்னிட்டும் போராட்டக் களத்தில் இருந்து நாம் பின்வாங்க போவதில்லை நண்பர்களே... உடனடியாக தத்தம் மாவட்டங்களில் உள்ளவர்களை மாநில பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டு சில மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த மண்டபங்களில் காத்திருப்போம். நாளை பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் வெற்றிவிழாவை அறிவிப்போம், இல்லையேல் போர்க்களம் உடனடியாக புகுவோம்.*
*மண்டபங்கள் விபரம்👇👇👇*
*1). KONE KRISHNA MAHAL,*
*TAMBARAM.*
Coordinators:
Mr. Sangareswaran
9003151269
Mr.Rajamani
9444172816
https://maps.google.com/?cid=1056796245847761145&hl=en&gl=us
*2).Vasantham mahal,*
*Ponds signal,*
*Chromepet*
Coordinators
Manivannan
9487045105
Mathiyalagan
9787247253
https://maps.app.goo.gl/vkFfB
*3). Lakshmi mahal*
*Pallavaram.*
https://goo.gl/maps/F7DL7fi84iC2
Coordinators
Mr. Darwin
9600366173
Jothi selvam
9840193313
*ஜே.ராபர்ட்*
*✒✒2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை.*
Yethukku porattam sariya news puriyala.......
ReplyDeleteFull details.......,?
Enna prachana ?
ReplyDeleteO samavelai
ReplyDeleteVelaiya ellame 4yrs poradarrom enga pass panni enna use certificate salary thruma enna nayam 100 edduttha vellaiella 82 edduttha vellaiella kadavullalakuda therapy mudiyatha onu. Endraikku namakku the eruku kidaikkum. Tet 2014
ReplyDeleteAIDED School Vacant for female PG physics Brahmin in chennai
ReplyDelete