2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவில்லை? - kalviseithi

Dec 30, 2018

2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவில்லை?

41 comments:

 1. முன் எப்போதும் இல்லாத வகையில் கல்வி அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்காலம் தொடக்கக் கல்வித் துறைக்கு பெரும் சாபக்கேடான காலம் என்றே சொல்லலாம் ஏனெனில் இவர் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தினம் ஒரு அறிவிப்பு என்று வருகிறதே தவிர அவை செயல்பாட்டுக்கு வருவதற்கு வருவதற்குள் அடுத்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்துவிடுகிறது ஆகவே முன்னெப்போதும் இல்லாமல் பெரும் சாபக்கேடான நிலைமை தொடக்கப்பள்ளி தொடக்கக்கல்வித்துறையில் நிலவுகிறது 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் மூடப்படுகின்றன அமைச்சர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அருகாமை பள்ளிகளோடு இணைக்கப்படுகின்றன அதாவது இலவசம் என்பதற்கு பதிலாக விலையில்லா என்ற சொல் அதிமுக ஆட்சியில் பயன்படுத்துவதைப் போல் மூடப்படுவது என்ற வார்த்தை இணைக்கப்படுகிறது என லாவகமாக பயன்படுத்தப்படுகிறது இதேபோன்றுதான் 25 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கொண்ட சத்துணவு மையங்கள் வெறும் சமையலரோடு மட்டும் இயங்கும் என்று கூறி உதவியாளர் மற்றும் சத்துணவுஅமைப்பாளர் ஆகிய பணியிடங்கள் என 8000 மையங்களில் பணியாற்றும் சுமார் 16 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர் அதுமட்டுமல்ல ஏழை மாணவர்களை இனங்கண்டு மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க இருப்பதாக ஓர் அறிவிப்பு நேற்று வந்துள்ளது ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் தனியார் பள்ளிகளில் சேர்க்கை என ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் நிலையில் அது போதாதென்று மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் தற்போது மேலும் சுமார் 3500 பேர் தனியார் பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மழலையர் வகுப்பு முறை கொண்டு வருவதாக அறிவித்துவிட்டு மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை கல்வி வரை ஒரே வளாகத்தில் இனைத்து நடத்துவதாக அறிவிப்பு வந்துள்ளது இதன்மூலம் மாநிலம் முழுக்க ஏறக்குறைய ஆயிரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் 2500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒழிக்கப்பட உள்ளன இது போதாதென்று தொடக்கக் கல்வித் பள்ளிக்கல்வித்துறை உடன் இணைத்துசெயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன செங்கோட்டையன் அவர்களின் தலைமையிலான இந்த காலகட்டம் கல்வித் துறையின் சாபக்கேடு மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களின் கனவான கல்வி என்பது எட்டாக்கனியாக எதிர்காலத்தில் மாறும் என்பதில் ஐயம் இல்லை பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற பழங்கால முறையை மிகவும் லாவகமாக அதேநேரத்தில் எதிர்ப்பு ஏற்படாவண்ணம் தினம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு கல்வியில் புரட்சி போன்ற மாயையை உருவாக்கி கற்கால்த்திற்குகொண்டு செல்லும் நிலையை இந்த அரசு கையாண்டுள்ளதை சமூகம் பார்த்துக் கொண்டு உள்ளது என்ன செய்வது கையறுநிலையில் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் உள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. Arumai...
   Unmai...
   Govt school.la pasangale illa...
   Vatthiyar velai venumam...
   Poviyyaaa....

   Delete
 2. Replies
  1. Daily india.ve thirumbi pakuthu ....!
   Neenga paakalaya ji...

   Delete
 3. இந்த பொழப்புக் ஒ௫ போர்டுவேற பேசாமா கலைச்சிட்டு போங்க
  ஊடகம் ,வலைதலங்கள் இதை சரியா அரசுக்கு அறியுறுத்துவது இல்லை அரசு வேலைக்கு காத்திருப்பவர் நிலை தான் பரிதாபம்

  ReplyDelete
 4. nadatthuna neraya exam ke innum vali kidaikala

  ReplyDelete
 5. Tet pass pannavanga ellarum straick pannalam frds.

  ReplyDelete
 6. போங்கடா நீங்ளும் உங்க அரசியலும்.

  ReplyDelete
  Replies
  1. Correct professor. Pls kindly give me your number

   Delete
  2. Sivakumar Sir, I am Dr. J. Ranjithkumar working as faculty of English in a private engineering college. Just send me year number

   Delete
 7. 2017,2018 ஆகிய இரண்டு ஆண்டுகளாய் annual plan ல் வெளியிடப்பட்ட பணியிடங்கள் இதுவரை நிரப்ப வில்லை. இந்த லட்சனதத்துல 2019 க்கு வெளியிடப்பட்டப் போராங்களாம்.இந்த பொழப்புக்கு ....

  ReplyDelete
 8. டிஆர்பி mindvoice: திருவிழா நடந்தா தான

  (இனி annual planner release பண்ணா தான)

  ReplyDelete
  Replies
  1. Posting potachu ji...
   Paper.la podala avlo than...

   Delete
 9. பணம் சம்பாதிக்கும் வாரியத்தை துவங்கி விட்டு பல்வேறு துறைகளில் தேர்வுகளை நடத்தியாச்சு.மீதம் எந்த துறையில் தேர்வு நடத்தவில்லை மேலும நடத்தலாம் என முக்கிய ஆய்வு நடைபெறுகிறது. அடுத்த தேர்வு எந்த துறையில் தெரியுமா நண்பர்களே.இதே பணம் சம்பாதிக்கும் வாரியம்தான். தேர்வுக்கான போட்டி இந்த தேர்வு வாரியம் மூலம் அதிகமாக பணம் சேர்த்த சிறந்தஅதிபர் யார் ? என்பதுதான் .வாய்மையே வெல்லும்.

  ReplyDelete
 10. we have appeal lot of case against TRB then how they will conduct exam

  ReplyDelete
  Replies
  1. Summave yarum case podala ji...
   Case poda thoondarathe trb/govt than...
   Norms clearna case epadi poda mudiyum....???

   Delete
 11. Media dogs sengottayan naye poi sollukirathu endru therinthu pesu kiratha.media unmaiya solla mudiyathu alunkatchi allava

  ReplyDelete
 12. Yes after two or three years please wait

  ReplyDelete
 13. Dear frd tnset2019 exam eppo varum.nodal agency yari.pls therinja sollunga frds

  ReplyDelete
  Replies
  1. Inga tet pass pannavangaluke job podalaiyaam ithula set pakaringala neenga

   Delete
  2. Tet pass panna job illa set pass pannunga nall private job kitaikum

   Delete
  3. Private la work panrathu kooli velaiku pogalam friend.

   Delete
  4. Tet pass pannavanga 1 laksh irukanga ithula extra teacher vera eppadi government job kidaikum frd

   Delete
 14. Dear frd tnset2019 exam eppo varum.nodal agency yari.pls therinja sollunga frds

  ReplyDelete
 15. Ella calender pola Varushathukku Oru murai varum pogum trb calendar kuda....
  Seriousa eduthukka kudathu...

  ReplyDelete
 16. indha aatchiyil velai ketpadhu sevidan kaadhil sangu oodharadhu pola...
  Vera Vela parunga ji...

  ReplyDelete
 17. Trb for computer science? This 2019

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி