அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் சிறப்பு வகுப்பு ! - kalviseithi

Dec 25, 2018

அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் சிறப்பு வகுப்பு !

2 comments:

  1. தனியார் பள்ளிகள் செஞ்ச தப்ப நீங்களும் ஏன் செய்யுரிங்க...
    இங்க மாணவர்கள ஒழுக்கமா வழக்குர முறைய கொண்டு வாங்க, அத விட்டுட்டு சும்மா படி படின்னு வெரட்டுனா அவன் படிக்கவே மாட்டான். எவனுக்கு ஆர்வம் இருக்கோ அவனுக்கு கல்விய குடுங்க, அனைவருக்கும் கல்வி திட்டம் வெச்சு என்ன பயன்.. ஒண்ணுமே தெரியாம பத்தாவது பன்னிரண்டாவது பாஸ் பண்ணிட்டு சும்மா தான் திரியுறான் இஞ்சினீரிங் முடிச்சுட்டு கூட, வாழ்க்கை கல்விய சொல்லி குடுக்கணும், அரசு வேலை இஞ்சினீர் வேலை டாக்டர் வேலை சிறப்புன்னு சொல்லி குடுக்குறோம், ஆனா சுயதொழில் தொடங்க வழிமுறை சொல்லி குடுக்க மாட்டோம், காலைல 9 மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் அடிமை மாதிரி வேலை பாக்குறோம், இந்த நிலை மாறனும், அதுக்கு வழி இருக்கா இந்த கல்வி முறைல..

    ReplyDelete
  2. no use even though teachers and schools conducts the spl classes without intrest of student they wont learn anything

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி