இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு விஜயகாந்த் மகன் நேரில் சென்று ஆதரவு - kalviseithi

Dec 28, 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு விஜயகாந்த் மகன் நேரில் சென்று ஆதரவுசென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலின்போது கம்பீர குரலுடன் விஜயகாந்த் பரப்புரைக்கு வருவார் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி