வேலை நிறுத்தத்தில் பங்கேற்பில்லை - kalviseithi

Dec 3, 2018

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பில்லை


''ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், டிசம்பர் வரை பங்கேற்க மாட்டோம்,'
' என அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர், பாலசுப்பிரமணியன் கூறினார்.மதுரை அருகே பரவை யில், சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர், சிவகுமார் தலைமை வகித்தார்.

பொது செயலர், கோபிநாத் முன்னிலை வகித்தார்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:'கஜா' புயல் நிவாரண பணிகள் நடப்பதால், 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், மக்கள் நலன் கருதி, டிசம்பர் வரை எங்கள் சங்கம் பங்கேற்காது. ஜனவரி முதல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்கும். முதல்வர் பழனிசாமி வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி