Flash News : சிறப்பாசிரியர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2018

Flash News : சிறப்பாசிரியர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

24 comments:

 1. பணம் கட்டி வேலைக்கு போகலாம் னு நினைச்சவனுக்கு ஆண்டி தான்
  பணம் கெட்டியாக போக முயற்சி செய்தவன் உனக்கு ஆசிரியர் பணி தகுதி இல்லை டா

  ReplyDelete
 2. nalai news paperril mulu viparam kidaikkum ena nampuvom.

  ReplyDelete
 3. nalai news paperril mulu viparam kidaikkum ena nampuvom.

  ReplyDelete
 4. Dai ஒரு எக்ஸ்மாவது வச்சி ஒழுங்கா வேலைய பொடுங்கடா , உங்கள என்னானு திற்றதுநே தெரியல

  ReplyDelete
 5. Ellarukum 1 1/2 yr lefe waste pavam

  ReplyDelete
 6. பொங்கடா நீங்களும் உங்க அரசியலும்.....திருட்டு பயலுகளா

  ReplyDelete
 7. போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.....திருட்டு பயலுகளா

  ReplyDelete
 8. எந்த ஒரு செயலிலும் வெளிப்படையான அறிக்கைகளை கொடுக்க பின் வாங்கினால் இதுதான் முடிவு.நீங்கள் கொடுத்த பணமும்.அதை வாங்கி விழுங்கிய முதளைகளின் நிலையும் திண்டாட்டம். நல்லோர்களுக்கு கொண்டாட்டம்.உண்மையை நிலை நாட்டி கல்வி துறையை அசிங்கபடுத்தி கொண்டிருந்த சில நாய்களை இனம்காண சிறந்த தீர்பபு வழங்கியமைக்கு நன்றி நன்றி.

  களின்

  ReplyDelete
  Replies
  1. ரொம்பசரியா சொல்லுனீங்க
   First cv வாராதவங்களா
   திட்டுனாங்க பிறகு selection
   வாராதவங்கள ஒதுக்குனாங்க
   இப்ப வந்தது சரியான தீர்ப்பு👏👏👏👏👏👏

   Delete
 9. பணம் கொடுத்தவர்களுக்கு சரி உண்மையாக எழுதி முதல் இரண்டு மூன்றாவது.....20 ஆவது மதிப்பெண் பெற்றவர்களுக்கு இது சரியான நீதியாகுமா? சிந்தியுங்கள்

  ReplyDelete
 10. 500 application fees return Ketu case poduvanga ini....
  super...

  ReplyDelete
 11. நல்லோர்கள் 1000 நபர்கள் இருந்தாலும் அதனுடன் ஒரு பணப்பேய் நுழைந்து செய்யும் தவறான செயலால் அனைவருக்கும் பாதிப்பு.
  ஆகையால் இவர்கள் தண்டிக்கபட்டால் மட்டுமே ஓரளவிற்கு நல்லது நடக்கும்.  ReplyDelete
 12. ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட பாதிக்க கூடாது. தகுதியற்ற வர்களை நீக்கம் செய்து விட்டு மறுபடியும் முறையாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக தகுதிவாய்ந்த வர்களாக இருக்கும் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள். உயர்நீதிமன்ற நீதிபதி பட்டியல் மட்டும் தான் தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆகையால் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முன்வர வேண்டும் உத்தேச பட்டியலில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் இறுதி தெறிவுபட்டியல் வெளியிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

  ReplyDelete
 13. பணம் கொடுத்தவர்கள் தணடிக்கபடலாம் அது வரவேற்கதக்கது ஆனால் உண்மையாக நடந்தவர்கள் தண்டிக்கப்படுவது எந்த வகையில் நாயமாகும் அவர்களுக்காக நாம் இறைவனை வேண்டுவோம் பணம் கொடுத்தவர்களை தண்டியுங்கள் பாவம் அப்பாவிகள் பாதிக்கப்பட கூடாது

  ReplyDelete
 14. இவனுக்கு திரிந்த மாட்டானுங்க.டிர்பி

  ReplyDelete
 15. ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போதைய சூழ்நிலையில் தன் தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தேர்வர்களின் நலன்கருதி மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக கல்வித் தகுதி மற்றும் ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் தமிழ் வழி சான்றிதழ் குறித்த நிலைபாடு மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி தையல் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி போன்ற விவரங்களை தெளிவாக எடுத்துக் காட்டி தகுதி வாய்ந்த போட்டி தேர்வில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த தேர்வர்களின் நலன் கருதி மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தெரிவு பட்டியல் தயாரித்து வெளியிட முன்வரவேண்டும்.இல்லாவிட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற ஒரு துறை இருப்பது வீணான ஒரு துறையாகும்.என்ற நிலைக்கு தள்ளப்படும். இனிவரும் காலங்களில் எந்தவொரு போட்டி தேர்வும் நடத்தும் தகுதி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கிடையாது.இனி டி.என்.பி.எஸ்.ஸி.யிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இந்த நிலையில் ஆளும் அரசுக்கும் அக்கறை இல்லை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் அக்கறை இல்லை.இந்த ஆளும் அரசுக்கு படித்தவர்கள் சாவுமணி அடிக்கும் நேரம் தொலைவில் இல்லை.2012 ல் இருந்து இன்றுவரை சிறப்பாசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள கையாலாகாத இந்த ஆளும் அரசு எல்லாவற்றிலும் ஊழலின் ஊற்றுக்கண்னாக திகழ்ந்து வருகிறது.ஒரு பகுதி நேர ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க வக்கற்ற இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்டும் காலம் தொலைவில் இல்லை.எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின் இந்த தமிழ்நாடு கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது. ஒரு போட்டி தேர்வு எழுதி ஒன்றரை ஆண்டுகள் கழித்து விட்ட நிலையில் பணி நியமன ஆணைகளை வழங்க வக்கில்லாத இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்டும் காலம் தொலைவில் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. 1.5 year than agutha???
   lab asst 2 years achu...

   Delete
 16. Goverment works always troubled .... Our students where affected


  For TTC admission www.stmichealindia.in 9791289843

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி