NMMS தேர்வு நினைவூட்டல் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2018

NMMS தேர்வு நினைவூட்டல் தகவல்


NMMS தேர்வு நினைவூட்டல் தகவல் :

👉 *தேர்வு நாள்* :*நாளை (15.12.2018 - சனி)*

👉 *தேர்வு நேரம்* :*மு.ப.9.30 - பி.ப.1.00*

👉மாணவர்கள் *அரை மணி நேரம் முன்னதாகவே 9.00மணிக்குள்* தேர்வு மையம் சென்று விடவும்.

👉 *உரிய தேர்வு மையத்தினை நுழைவுச்சீட்டினைபார்த்து உறுதி* செய்து கொள்ளவும்.

👉நுழைவுச் சீட்டு (Hall Ticket ) எடுத்து செல்லவும். நுழைவு சீட்டில் *பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பம் ( பள்ளி முத்திரையுடன்)* இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்

👉தேர்வில் OMR விடைத்தாளில் *கருப்பு (அ) நீலம் பந்து முனை பேனா* பயன்படுத்தவும்.

👉தேர்வு எழுதுவதற்கான கால அவகாசத்தை சரியாகபின்பற்றவும்.

👉தேர்வில் OMR விடைத்தாளில் ஏதேனும்*வினாக்களுக்கு விடையளிக்காமல் விடுபட்டுள்ளதா* என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

👉மாணவர்கள் தேர்விற்கு *சீருடையில்* செல்வது சிறப்பு.

👉இன்று ~*இரவு வெகு நேரம் படிப்பதையும், நாளை தேர்வு மைய வளாகத்தில் அதிகம் படிப்பதையும்*~ தவிர்க்கவும். இது தேவையில்லாத பதற்றத்தை தரும்.தேர்வில் _*பதற்றமில்லாத அமைதியான மனநிலை*_ நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும்.

👉தேர்விற்கு முன்னதாக *காலை சிற்றுண்டியிலும் கவனம்* தேவை. ~*பூரி , பொங்கல்*~ போன்ற உணவு வகைகளை தவிர்த்து ✅*இட்லி,சாதம்*✅போன்ற உணவு வகைகளை உட்கொள்வது நல்லது.

👉 *நேர்மறையான எண்ணம் வெற்றியைத் தரும்.*மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி*வெற்றி பெற வாழ்த்துகள்.*
👍👍👍💐💐💐💐

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி