தமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2018

தமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும்.

17 comments:

  1. 30 November 2018 at 23:06
    பி.எச்டி படித்தவர்களுக்கு NET/ SET தேர்ச்சி பெருவதிலிருந்து விதி விலக்கு என்னும் போது நெட் செட் தேர்வுகள் வீண். அதற்கு தயார் செய்வதும் வீண் . எல்லோரும் பி.எச்டி படிப்பதே நல்லது

    ReplyDelete
    Replies
    1. But science la ph.d panna min 6 yrs aguthe

      Delete
    2. But science la ph.d panna min 6 yrs aguthe

      Delete
  2. Hello PhD is degree. Without PhD there is no research.

    ReplyDelete
  3. However net and set, PhD is very important

    ReplyDelete
  4. onnu irukkavanukku innonnu prachanai. net/set/phd recruitment ku exam vechu edunga.

    ReplyDelete
  5. கல்லூரி விரிவுரையாளருக்கு net. Set கண்டிப்பாக தேவையா தேவையில்லையா பதில் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. 2009 ஆண்டுக்கு பின்னாடி வந்த ரெகுலஷன் படி ஆராய்ச்சி படிப்பு படிச்சுருந்தா விளக்கு உண்டு, phd படிக்கலனா நெட் தேர்ச்சி அவசியம், வெறும் PG n MPHIL தகுதி இல்லை,

      Delete
  6. பி.எச்டி படிங்க, 6வருஷம் ஆனாலும் பட்டம் வாங்கி விடலாம். ஆனால் NET SET தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே, பி.எச்டி நல்லது.விதி விலக்கும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வசதி வாய்ப்பு சரியா இருந்தா ஆராய்ச்சி படிப்பு படிக்கலாம், ஆனா எனக்கு வேலை முதல்ல வேண்டும் பின்னாடி ஆராய்ச்சி பண்றேன்னு நெனச்சா முதல்ல நெட் அல்லது செட் தேர்வு எழுதி பாஸ் பண்ணுங்க, தனியார் கல்லூரில ரெண்டுமே ஒன்னு தான், phd பண்ணிட்டு போனாலும் அதே சம்பளம் தான்,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி