காலியாக உள்ள பணியிடங்களில் நாளை முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மொத்தம் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளது. போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ள நிலையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேநேரத்தில், காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.
இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆசிரியர்கள் வழக்கம்போல் இன்று பணிக்கு திரும்பிவிட்டனர். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்த அரசு பள்ளியும் இன்று மூடப்படவில்லை.
இதனிடையே, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, சென்னையில் 12 ஆசிரியர்களும், காஞ்சிபுரத்தில் 11 ஆசிரியர்களும், திருவள்ளூரில் 5 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள அறிக்கையில்,
தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மொத்தம் 1.71 லட்சம் பேர் நியமிக்கப்படுகிறார்கள். என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ள நிலையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Ennaya nadakuthu
ReplyDeleteபடிக்காதவன் படித்த அறிஞனை அடிமையாக்குகிறான் ஜனநாயகம் என்ற போர்வையில்
DeleteHumble request,don't join.temperary post...no salary......tet pass pannavangalku selection list vidalm illya...namala vaithu game vilayaduthu govt ....pagada kaya use panranunga.....so care ....
ReplyDelete👍👍👍👍
DeleteYes sir
DeleteTet pass pannavanukku appointment order kuduya
ReplyDeleteதம்பி G.O 56 போட்டாச்சு,அதற்கும் மாக்கள் jacto JIO விற்கு ஆதரவு இல்லை. கை தொழிலே உன்னை காப்பாற்றும்.
DeletePlz be understand dr friends the govt ply with us don't get new appiappoint order bcz if the teachers resume their work we no work no salary
ReplyDeleteஆறு மாதமாக எங்கள் ஊர் பள்ளியில PTA ஊழியருக்கு சம்பளம் தரவில்லை.
Deleteஆமாம், தற்போதும் கூட சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கிய பிறகுதான் சம்பளமாம்.. முன் கூட்டியே கூறுகிறார்கள் அதை கவனியுங்கள்..
DeletePls give job for tet passed candidates
ReplyDeleteஅமைச்சர் கேலுங்க நாளை காலையே முடிந்திடும்.
DeleteThiruvallr dt temporary teachers podamattangala
ReplyDeleteThiruvallur dt temporary teachers podamattangala
ReplyDeleteThank u sir we are ready to help you sir
ReplyDeleteபுரிஞ்சா சரி ......
ReplyDelete1.71 லட்சமா ....
ReplyDeleteடெட் பாஸ் பண்ணினவங்க எங்டா இருக்காங்க...
சும்மாதான் லூ லூ லூ வாயி, அது போராட்டத்தை ஒழிக்க.
DeleteS.. அவங்கள மிரட்டுரதுக்கு நம்மல அலக்கலிக்கராங்க..
DeleteTet pass panavaga yela 58 age Vara 10000 salary la work pandrom nu agreement bond la sign panikuduga kandipa posting tharuvaga
ReplyDeleteYes sir agreement bondla adhum 100 rupees bond la indha condition ah type Pani sign Pani kuduka soilanum apa theriyum avaga sevai manapanmai ivagala yena plan theriyuma sir yepadiyachum Ulla poita podhum kandipa job vagiralam nu nenapu 7 varusama part time techers nu oru adimaiga irukaradhu theriyala yena avagaluku agreement bond potaga
DeleteAnna yepa savan dhinna yepa Kali agum nu nenaikadhiga indru avagaluku nalai unagalukum
ReplyDeleteS.. aama..
DeleteTet pass pannavangalukku posting podunga da
ReplyDeleteநம்பாதே. ஏதாவது தொழில் கற்றுக்கொள்.
Deletedont go to the temporary job..if did no cal for..pls understand..
ReplyDeleteWhen will we get a job friends???????🤔🤔🤔
ReplyDeleteNo chance. Ref.G.O 56.
DeleteThey are strike also for cancellation of G.o 56
ReplyDeleteஅரசியல் கட்சி கூட்டம் போல தலைக்கு 200 ரூபாயும் ..பிரியாணியும் .....குவாட்டரும் கொடுத்து கூட்டி வர கூட்டமா இது ...... படிக்காத முண்டங்கள் பதவிக்கு வந்தால் இப்படித்தான்.
ReplyDeleteHa ha ha
ReplyDelete