வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jan 31, 2019

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன்வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  

13 comments:

 1. வாயால் வடை சுடுவது எப்படி

  ReplyDelete
 2. Kottai is the best teacher in that....

  ReplyDelete
 3. அரசாணை எண் 56 மூலமாக 350000 தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்களை தனியாரிடம் Outsourcing முறைக்கு ஒப்படைக்க முடிவு செய்த பின்னர் அரசு வேலை எங்கிருந்து கிடைக்கும்.

  ReplyDelete
 4. Nee pesatha da. Nee pesana en ...... Ellam eriuthu da.

  ReplyDelete
 5. Atherkku 2017 tet exam? Makkal kasu pedunga.temporery post atherkku? resume 3Rs virkka.

  ReplyDelete
 6. Mp,Mel, election ellame tholvi nichiyam. ....poooo Eduthu vaila vachuko...

  ReplyDelete
 7. Part time teachers ah permanent panuga illa velaya vitu anupuga ye 7700 salary la savadikiriga

  ReplyDelete
  Replies
  1. போ போய் exam எழுதி வேலைக்கு va

   Delete
  2. Ne exam vaikaraya. nega la yepadi exam la pass paniga naga work yeducation teacher yegaluku Ethana tet nadandhuchi nu soilupakalam nela yepadi pass pana subject techerku work education teacher key unaku different theriyala idhula comment vera poda vandhuta yedho oru exam la pass panitu summa summa exam yeludhu exam yeludhu Periya arivu jeevi nu nenapu

   Delete
 8. Enna mathiri velai vaipu ku uthiravatham railway station la pakkoda vikkara velaiki uthiravathama tharringa Thalaivare

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி