தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற மனுவிற்கு RTI யின் பதில்! - kalviseithi

Jan 31, 2019

தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற மனுவிற்கு RTI யின் பதில்!
3 comments:

  1. அரசு. கலைஞர்களுக்கு கலை தேர்வை நடத்தி,அவர்கள் அதில் வெற்றி பெற்றவுடன் அவர்களுக்கு தொழில் ஆசிரியர் பயிற்சி வழங்கி,ஓர் தலைசிறந்த கலை ஆசிரியர்களை உருவாக்கி திறமையாய் கலம் கண்ட இடத்தில். .இப்போது ஓவியகலையே அரியாத சில தனியார் பல்கலைக்கழகம் நாங்கள் ஓவியம் கற்றுத் தருவதாக கூறி,முட்டையே வரைய தெரியாது சில முட்டால் ஓவிய கலைஞர்களை உருவாக்கி,அவர்கள் கரும்பலகையில் கைவண்ணம் தீட்ட அறியாததால் அவர்களுக்காக ஓவிய புத்தகத்தில் படத்தை அச்சிட்டு அனுப்புவதை தயவுசெய்து்ு அளித்தி நிறுத்திடுங்கள்.இந்த அச்சு படம் நிலை தொடர்ந்தால் மாணவர்களின் மத்தியில் ஓவியத்தின் தாக்கம் அதன் சிறப்பும் அழிந்துபோக நேரிடும்.அயல்நாட்டுகலையின் பராமரிப்பும் பாதுகாப்பும் முன்ேறிவருவதுபோல் நாமும் நம் கலையை தாய் போல் நேசிப்போம்.கலையை பாதுகாப்போம்.

    ReplyDelete
  2. தொழில் ஆசிரியர் தேர்வு --- தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமன உத்தரவு பெற காத்திருப்போருக்கு எப்போது வரும் பணி நியமன ஆணை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி