காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2019

காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்



காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கிறது தமிழக அரசு என்று அவர் கூறியுள்ளார்.

2011 முதல் தற்போது வரை அரசு துறையில் 88000 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். தனியார் துறையில் 270000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். 

18 comments:

  1. 3 லட்சம் காலிப் பணியிடம்......நீ பாத்த... "ஆமா".... 3 லட்சம்ப்பூ!!!!!

    ReplyDelete
  2. 3 லட்சம் பேர் இல்லாத எப்படிடா அரசுத் துறை நல்லா இயங்கும்....



    கடவுளே இந்த அறிவு ஜீவிகிட்ட இருந்து என்னைக் காப்பாத்து..

    ReplyDelete
  3. ஏற்கனவே 75%அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போகுதுன்னு நீங்க சொன்னீங்க.......இன்னும் எதுக்கு வீணா போகனும்.....நீங்களே கொள்ளை அடிங்க....அது தானே உங்க கொள்க பாஸ்......

    ReplyDelete
  4. அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த ஐந்தாண்டுகளாக நிரப்பப்படாமல் சுமார் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் தேர்வு நடத்துவதிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் பெறும் முறைகேடுகள் நடைபெறுகிறது.விடைத்தாள் மதிப்பீடு பணில் தோராயமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுகிறது.அரசு இதனை கவனத்தில் கொண்டு விரைந்து காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. s sir thakuthi ilatha aalukalai vaithu semester exam papers thirutha solranunga.. istathuku mark poduranga..ithuthan Tamilnatula higher education la ula development..

      Delete
  5. எங்கடா சாமி மூனு லட்சம் posting இருக்கு.....

    உலக மகா ரீல் டா.....

    ReplyDelete
  6. G.o 56 பார்த்துகொள்ளும்.இது கண்துடைப்பு இளைஞர்களே.

    ReplyDelete
  7. தனியார் கம்பனியில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 3000 பேருக்கு பணி ஆணை வழங்கிட்டு கொடுத்த பேட்டி. கல்விச்செய்தி தவறாக பதிவு செய்துள்ளது. அது மட்டும் அல்ல ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சர். ஜெயக்குமார் ஒரு கேன.. அவர் பேசர்தலாம் போட வேண்டாம்.

    ReplyDelete
  8. Kalviseithi Admin unakku flash news venumna ethavathu news pottu engala kaduppetthatha.

    ReplyDelete
  9. Dai.... சொட்ட manda.... unga ஆட்சி முடிஞ்ச பின்னாடி இருக்கு da வேடிக்கை...... david pullaingakalaa

    ReplyDelete
  10. 3,00,000 பணியிடமும் தற்காலிகமாக இருக்கும்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. 3,00,000 பணியிடமும் தற்காலிகமாக 7500 சம்பளத்தில் இருக்கும்

    ReplyDelete
  13. மத்திய அரசு பணியில் கூட இவ்வளவு பணியிடம் கிடையாது.

    ReplyDelete
  14. அள்ளி வுட்ராங்க பா....
    உண்மையிலே எப்போது தான் டெட் போஸ்டிங்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி