ஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4 தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. - kalviseithi

Feb 25, 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4 தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு

இன்றைய விசாரணையில் பணி மாறுதல் போட்ட விபரங்களை ஒப்படைக்குமாறு நீதிபதி கேட்டார்.

அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

அன்றைய தினம் வழக்கு விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது.

இது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு ஜாக் டோ-ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது

1 comment:

  1. தேர்தல் பணி நியமனம் -கொடுக்கப்படும் வழிமுறைப்படி செய்யும் போது ஏன் தொகுதி மாற்றி வழங்குகின்றனர் ? முறைகேடு செய்ய வழிவகை இருக்குமானால் அந்த தொகுதியில் செய்யமாட்டார்கள்?தலைமை தேர்தல் அதிகாரிக்கு கல்வி/அரசுத்துறை வேண்டுகோள் வைத்து நல்ல முடிவை பெற ஆவன செய்ய வேண்டுகிறேன்.... பாரி ஆசிரியர் திருவாரூர் மாவட்டம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி