திருப்பூர் அருகே ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என்று கூறி, அவரை பள்ளி மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்காடு அரசு நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்த சுரேஷை வேறு பள்ளிக்கு மாற்றுவதை எதிர்த்து தான் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல ஆசிரியர் சுரேஷும் திருச்சி பாளையம் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இதற்கான உத்தரவு நகலை பெற பள்ளிக்கு வந்தபோது அவரை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு வேறு பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த பெற்றோர்களும், மாணவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து ஆசிரியர் சுரேஷை பணிமாறுதல் செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதே போல கடந்த ஆண்டு திருவள்ளூரில் பள்ளியை விட்டு ஆசிரியர் பகவான் செல்லகூடாது என்று மாணவர்கள் கதறி அழுதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
super sir salute
ReplyDeleteSee the students are very much affection towards Teachers but these guys[Teachers] seen only their salary that too during the exam time.
ReplyDeleteAvaga salary ku strike panagala nee pathiya theva illadha comments podadha
Deleteok shut your mouth. I am also an govn. teacher...
Deletemoreover you should know how to reply to others feedback ok mr.unknown [without name.....good]. i also know how to reply like you mind it....
DeleteOk genius nega gov teacher I accept it,🤣🤣🤣🤣
DeleteNega salary vagama kuda work panuviga but yegala la mudiyuma veeeess
Deletei know very clearly about what govn. teachers indention......
ReplyDeleteOh. Nice. Openly tell what their intension,we too want to know mr. Govt teacher.
Deleteமாணவர்களின் வெண்மை உள்ளதை காட்டுகிறது.ஏழு நாள் கல்வி பட்டினி பாேட்டாய் இருந்தழும் உனக்காக கண்ணீர் வடிக்கின்றனர்.இந்த மாணவர்களின் வகுப்பை பறக்கனிக்க எப்படி மனம் வந்நது...?மனசாட்சியுடன் நினைத்து பார்க்கவேண்டும்.பாேராட்டாம் என்பது ஓவ்வாெருவரின் உரிமை தான் எதிர் காலத்தில் வகுப்பை புறக்கனிக்காமல் பாேராடலாம்.இப்படி நடந்தால் மக்கள் மற்றும் ஊடகத்திடம்இவ்வளவு எதிர்ப்பு இருக்கது.நிச்சயம்வெற்றிபெறும் .நினைத்து பாருங்கள் இந்த மாணவர்களகிய உங்கள் பிள்ளைகளை உங்களுக்கும் கண்ணிர் வரும்
ReplyDeleteGood advice Mr.Thennilai vadivel
ReplyDeleteAll is drama
ReplyDeleteAll is drama Murphy leninraj is director of drama
Deleteஇந்த மாணவர்களுக்கு தெரியாது இந்த ஆசிரியர் பிள்ளை எங்கு படிக்கிறது என்று இவர் சம்பளம் எவ்வளவு என்று எதற்கு போராடினார் என்று. All is drama.
ReplyDeleteIthu oru trend aakiruchu teacher pokum pothu vidalanu.
ReplyDelete