எம்.ஃபில். தேர்வு முடிவு இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2019

எம்.ஃபில். தேர்வு முடிவு இன்று வெளியீடு


சென்னைப் பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (பிப். 21) வெளியிடப்பட உள்ளன.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2018 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in  என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.அதுபோல, 2019 ஆகஸ்ட் மாத எம்.ஃபில். தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாளாகும்.விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி