அரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Feb 21, 2019

அரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மிக விரைவில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் என்னென்ன விளையாட்டுகளை கொண்டு வருவது, உபகரணங்களை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

26 comments:

 1. இனி விளையாட்டு செய்திகள் ஆரம்பம்

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. 2017 செப்டமபரில் தேர்வு நடந்தது.
  இன்று 2019 பிப்ரவரி..


  இன்னும் விரைவில் தான்..

  ReplyDelete
  Replies
  1. கேட்டால் வழக்கு இருக்கிறது

   கல்வித்தகுதி சரியாகத் தான் notificationல் இருக்கிறது. Selection list சரியாகத் தான் இருக்கிறது என்று வாதாடுவதற்கு என்ன வலிக்கிறது??

   ஒரு chairman உருப்படியாக இருந்தால் தானே

   Jagannathan
   Srinivasan
   Nandha kumar
   Jayanthi
   இனி யாரோ???

   இப்படி மாற்றிக்கொண்டே இருந்தால் எப்படி நிர்வாகம் ஒழுங்காய் இருக்கும்???

   Delete
 4. Nagalum vera state poiralam nu irukom da Samy mudila

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. ஞாபக மறதி போல.......

  ReplyDelete
 8. ur next aim physical education departmenta?kovam vara mathri comedy pannathannu ethana murai solrathu mr.kottai

  ReplyDelete
 9. CPEd/DPEd க்கு இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை NOTE:இந்த தகுதியுடையவர்கள் 2012 வரை பதிவுமூப்பு அடிப்பபடையில் பணியில் உள்ளார்கள்

  ReplyDelete
 10. எதற்க்காக நீதிமன்றம் சென்றார்களோ அது அப்படியே இருக்கு தீர்ப்பு வந்தால் List ல் மாற்றம் ஏற்படாதா?

  ReplyDelete
 11. 66 mark வாங்கியவர்கள் List ல்
  82 வாங்கியவர் வெளியே

  ReplyDelete
 12. நடுநிலைப் பள்ளிகளில் போட்டால் என்ன

  ReplyDelete
 13. G.O 126 என்னா சொல்லுது
  2004 ல் HPEd நீக்கம்
  2004-2005 ல் CPEd ஆக மாற்றம்

  ReplyDelete
 14. HPEd list ல் உள்ளது
  CPEd list ல் இல்லை

  ReplyDelete
 15. NCTE என்னா சொல்லுது
  இப்படி Open competition 7 qualifications
  ஒன்றாக எழுதலாம்னு சொல்லுதா
  HPEd அதில் எங்க இருக்கு

  ReplyDelete
 16. CPEd கல்வி தகுதியில் உடற்கல்வி
  ஆசிரியராக பணியாற்றாத மாவட்டம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நான் தருகிறேன் ஆதாரத்தை

  ReplyDelete
 17. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 18. Entha dattula appointment order varum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி