தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதிமுக - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2019

தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதிமுக


ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிச்சுமை இருப்பதால் கல்விப்பணி பாதிப்படையும் என்ற காரணத்தினால் ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விளக்கு அளித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போன்றவர்களை அப்பணியில் ஈடுபடுத்துமாறு தேர்தல் கமிஷனிடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

20 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நேர்மையாக தேர்தல் நடத்திட வேண்டுமெனில் அது ஆசிரியர் சமூகத்தால் மட்டுமே சாத்தியம் ...

    ReplyDelete
  3. Yaaru senjalum neenga deposit vaanga porthula.

    ReplyDelete
  4. ப‌ய‌ம் ஆசிரிய‌ர்னா ப‌ய‌ம்....

    ReplyDelete
  5. நீ என்ன‌த்த‌ க‌த‌றுனாலும்,எவ‌ன் கூட‌ கூட்டு சேர்ந்தாலும் ஒரே ஒரு தொகுதியில் கூட‌ வெற்றி பெற‌ முடியாது....மான‌முள்ள‌,த‌ன்மான‌முள்ள‌ எந்த‌ ஒரு த‌மிழ‌னும் உங்க‌ளுக்கு ஓட்டு போட‌ மாட்டான்...இது தான் உண்மை...

    ReplyDelete
  6. மிக்க நன்றி. எங்களுக்கும் வெளியே வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கு.


    பயிற்சி வகுப்புக்கு போற நேரத்துல பத்து சொந்தங்களை பார்த்துடுவோமல்ல.ஏன்னா பயத்தை ஊர்ஜிதம் பண்ண வேண்டியது எங்கள் பொறுப்பு.

    ஆனா ஒன்னு ஆதார் அட்டையை பத்துவருடமாக பிழையை திருத்திக்கிட்டே இருக்காங்க.(கைரேகை பதிவு பெயர்பதிவு தனியார்)

    வாக்கு இயந்திரத்துல அதுமாதிரி ஏதாவது செய்ய முடியுமா?

    யானைக்கு எங்கிருந்தாலும் பலம் குறையாது.

    ReplyDelete
  7. வேலை இல்லாமல் அதிக சம்பளம் வாங்குவதாக சொன்ன புல் டாக் பயல்கள்.....இப்போ ஆசிரியர்களுக்கு பணி சுமை இருக்குன்னு சொல்றாங்க......

    அடேய் உங்க நாக்குல நரம்பே இல்லையடா.......

    கலர் கலரா கயிற மட்டும் கையில கட்டுறீங்களே......
    கடவுள் உங்களை சும்மா உடாதுடா.....
    அப்போலோ ஆண்டவா மக்கல காப்பாத்து.....

    ReplyDelete
  8. பயம் வரனும்ல

    ReplyDelete
  9. இதுதாண்டா ஆசிரியர்.
    பயமாயிருக்கா.
    ஆசிரியர் பாவமும்,சாபமும்
    சும்மா விடாதுடா.....

    ReplyDelete
  10. nee epadi eamathi peasinalum teachers oru vote u podamatanga.. Primary schl HM ku maatham 82000 salary nu singular la peasinavanga neenga..yenomo unga sotha vithu unga pocket la irunthu kodukira mathri.. neenga thokithi pakamea pogama maatham 1,10,000 thenda salary poga pala crore ku oolal o oolal seium neengalam ipadithan peasuvinga.. deposite ungaluku kidaikuthan paarunga..makkal kothipula irukanga..nee entha kootani vachalum unga aadchi irukathu..padicha vanga pala pearu life ungalala nadutheruvila vanthiruchu..ethuum peasathinga kadupa iruku..

    ReplyDelete
  11. தம்பி சோழமுத்தா டேய் கேக்குதா ஆசிரியர்களை பாத்து பயமா டா எப்படியும் மண்ணை கவ்வுவது உத்தி உத்தி உறுதி😁

    ReplyDelete
  12. அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதை விட்டு விட்டு நக்கல் நையான்டி பண்ணவேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அரசே தனியார் பள்ளிகளை நடத்துமாம் அதிலும் 25% இடஒதுக்கீடு கொடுக்குமாம் அரசு பள்ளிக்கு வழங்கும் எந்த பொருளும் தரமாக இருக்காதாம் கழிப்பிட வசதி தண்ணீர் வசதி அமைத்து தராதாம் ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாம் எப்படி Sir பொதுமக்கள் யோசிக்க வேண்டாமா?

      Delete
  13. Fear...ahhh, totally destroyed ...teacher join to gather against two leaves

    ReplyDelete
  14. பயலுக்கு தேர்தல் ஜுரம் வந்து ஜன்னி கண்டு உளறுகிறான்.தனியார் பள்ளி ஆசிரியரை வைத்து தேர்தல் நடத்திக்கோ.இந்த ஆராயிரம் ரூவா ஏழாயிரம் ரூவா ஆள் போடுவியே.

    ReplyDelete
  15. நேரடியா ஓட்டு போட்டு நிறைய எலக்சன் ஆயிருச்சு ஆகவே நீங்கள் எங்களை விலக்களித்து ஓட்டு போட செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி