Flash News : பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள் அதிரடி மாற்றம் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2019

Flash News : பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள் அதிரடி மாற்றம் !


பள்ளிக் கல்வித் துறையில் இரு இயக்குநர்கள் மாற்றம் !.

SCERT இயக்குநர் அறிவொளி TRB Member secretary ஆகவும்,

TRB Member Secretary திருமதி. உஷா ராணி அவர்கள் SCERT இயக்குநராக மாற்றம் !!

12 comments:

  1. யாரு வந்தாலும் கல்வி துறை உருப்படாது.

    ReplyDelete
  2. Neenga vantha pudunga poringila

    ReplyDelete
  3. Ⓜ🇮‌🇳‌🇳‌🇦‌🇱‌ 🇸‌🇪‌🇮‌🇹‌🇭‌🇮‌

    *💢🔴🔴🔴💢TNSCERT இயக்குனர் மாற்றம்*

    *தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய (TNSCERT) இயக்குநராக இருந்த அறிவொளிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு உறுப்பினராக இருந்த உஷாராணி TNSCERTயின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அறிவொளியின் அலுவலகத்தில் அண்மையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.*

    ➖➖➖➖➖➖➖➖➖➖

    *🌈⚡மின்னல் செய்தி🌈⚡*
    *👉🏽24/7 நேரலை👈🏽*

    ReplyDelete
  4. Today Feb 15 minister sonnru annual plañner varum endru annal varavillaye

    ReplyDelete
  5. அறிவொளி அவர்களே ஆசிரியர் துறை சார்ந்த தேர்வை நடத்துவிங்களா?

    ReplyDelete
    Replies
    1. Thuvarai Ungalukku Naan enna panni irukken. Athe thaan avangalukkum .. . Vivek dialogue.

      Delete
  6. Arivoli athihama pannuvaru Fraud ...

    ReplyDelete
  7. ஊழல் பண்ணதான் எந்த பணி மாறுதல்....

    ReplyDelete
  8. maathi maathi oolal pana transfer..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி