IFRMS எளிமையான முறையில் மாதந்தோரும் வரி கட்டுவது கட்டாயமாக்கப்படுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2019

IFRMS எளிமையான முறையில் மாதந்தோரும் வரி கட்டுவது கட்டாயமாக்கப்படுகிறது



வருவாய் ஆண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கான இன்கம்டாக்ஸ் Income taxtax தொகை மார்ச் மாதத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை ஏனெனில் IFRMS  இதற்கான வழிவகை வழங்கப்பட்டுள்ளது மேலும் தங்களுக்கானவருகின்ற மார்ச் மாதத்திலேயே தங்களுடைய சேமிப்பு மற்றும் வீட்டு வாடகை மற்றும் வீட்டுகடன் மற்றும் இதர செலவினங்களை தாங்கள் முன்பாகவே கணித்து தருதல் அவசியமாக படுகிறது அப்படி கணித்து தரக்கூடிய தொகை வருட கடைசியில் மாற்றம் ஏற்பட்டால் மாற்றம் செய்யும் வசதி வழங்கியும் உள்ளது.

எனவே அரசு மூலமாக மாத சம்பளம் பெறுபவர்கள்மாதம் மாதம் தங்கள் சம்பளத்தில் இருந்து வருமான வரி கட்டாய பிடித்தம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் ஆகிய நிலையை முக்கிய குறிப்பாக  15.2.2019 நடந்த கூட்டத்தில் (chennai PAO East AND WIPRO ) meeting தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி