சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் LKG, UKG வகுப்புகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணியேற்கத் தயார் ! நிரந்தரப்பணியிடமாக நியமனம் செய்ய வேண்டி முதல்வர் தனிப்பிரிவில் கலையாசிரியர் சங்கம் மனு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 15, 2019

சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் LKG, UKG வகுப்புகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணியேற்கத் தயார் ! நிரந்தரப்பணியிடமாக நியமனம் செய்ய வேண்டி முதல்வர் தனிப்பிரிவில் கலையாசிரியர் சங்கம் மனு!

42 comments:

 1. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய விடாமல் தடுப்பதே இவர்களுக்கு முக்கிய வேலையாக உள்ளது

  ReplyDelete
 2. Yes kandipa idhaye ivaga mulu nera velaya vachirukaga

  ReplyDelete
 3. Lkg, ukg KU ABCD solli kodukava இல்ல ,drawing ,vilayatu solli kodukava

  ReplyDelete
 4. Part time post yathukku pora ?mathavanka valkai..

  ReplyDelete
 5. Neengalam ithuku poita, tet mudichitu 6yrs, and 2017 athiga mark eduthutu summa irukirome naanga enga porathu, engala potta naangalum seyya thayar

  ReplyDelete
  Replies
  1. Ipadiye nega mathi naganu sanda potutey irudha idha avagaloda plus point ah iruku sir IPA Vara yendha posting podama irukaga sir naga work education teachers subject teacher kedaiyadhu so subject teachers posting vaccant ah dha iruku adhuku nega poraduga namba adichikita adha use Pani case iruku mudiyatum posting podranu gov soiludhu idha ye namba avoid pana kudadhu naga yega urimaya kekarom negalum unga urimaiya keluga sir

   Delete
 6. Ama ivar ketadhum apadiye minister panituvaru nega inoru teacher ta part time teachers pathi pesana audio ketrukom Raj Kumar sir

  ReplyDelete
 7. Avlo pearasai ungalaku, po edapadi nalla vachi seyvaru

  ReplyDelete
  Replies
  1. Namba ipadi adichikaradhala dha gov posting pathi kandukamaley irukaga sir adha first purijikoga

   Delete
 8. Sir naga gov job kedaikum nu asailadha vandhom sir illa nu soilala ana konjam think panuga 70 km travel Pani school porom vagara sambalam 7700 adhula buskey3000 balance irukara amount la naga family ah 8 varusama run pandrom ye inu sila perku part time teacher yepa vena vela pogum nu IPA Vara familye amaiyama iruku think it 7700 salary la naga daily sagarom sir indha velaya vidavum mudila because 8 year gap vera yegayum job kedaikadhu sir konjam konjama sagarom naga morning pona eve dha home varom extra earn panavum vali illa sir inum soila pona part teachers ah irudhutu inum neraya per part time ah night la hotel shop nu work poitu irukom sir yega valkaiya konjam yosiga sir valvum mudiyama sagavum mudiyama irukom sir

  ReplyDelete
 9. நிரந்தர பணியிடமாக்கனும்னு நேரடியா கேட்கலாமே. இடைநிலை ஆசிரியர்கள் LKG UKG போக மாட்டோம்னு சொன்னது வருந்தக்கூடியதாம். அத இடைநிலை ஆசிரியர் வாங்கிருந்தா அந்த இடத்தை நிரந்தர பணியிடமா எங்ககொளுக்கு குடுங்கனு நீங்க கேக்க முடியுமா?. அத வேலையில்லாதவங்களுக்கு கொடுங்கனு தானே போராட்டமே நடந்தது.

  ReplyDelete
 10. 2014 க்கு பின் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவேயில்லை இன்னும் 3 ஆண்டுகளுக்கு இருக்காது.அப்படி நிரப்பினாலும் இனி எல்லாம் தற்காலிக பணியிடமாக மட்டுமே நிரப்பபடும்.

  ReplyDelete
 11. பகுதி நேர ஆசிரியர் பணி தெரிந்தம் ஏன் சென்டீர்கள். வெளிநாடு சென்று வேற வேலை பார்க்க வேண்டியதுதநே.2013,2017டெட் முடித்து வேலைக்கு வெளியே காத்திருறுக்கும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?எங்களுக்கு வாழ்க்கை என்பது ஒன்டு இல்லயா?எல்லாரும் குடும்பம் குழந்தை ஆனவர்கள் தான் போய் வேலைய பாரு parttime ,fulltime என்டு அழதே நாங்களும் 45வயதுக்கு மேற்பட்டவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. 45 vayasula inuma vela kedaikama Iruka oru 10000 salary la unala job inuma vanga mudila ne yepadi tet pass pana

   Delete
  2. முட்டாள் மாதிரி பேசாத நான் உங்கிட்ட வேலைக்கு போகவில்லை என்று சொன்னேன்னா அரசு பணி வாங்க வேண்டும் என்ற லட்சியம் நேர் வழியாக உன்னை மாதிரி குறுக்கு வழியில் அல்ல unknown என்டால் அர்த்தம் உனக்கு தெரியுமா?லூசு.

   Delete
  3. Sari IPA adhuku yena pananum soilavara naga kuruku valila job kekarama sari ne b.ed mudichirukiya first adhula special teacher then work education teacher nu iruku la adhala unaku theriyuma yenga go poi paru yegala jobku select pana soina method yena nu paru aparam kurukuvali pathi pesuva
   Yegalayum exam intervoin nu vachidha yeduthaga mr genius m.sc physics mudichitu tet pass panita nu unaku thaiyal teacher vela kudukalama genius

   Delete
  4. Work education teachers Ku IPA Vara tet illa syllabus kuda illa Sariya adhala therijitu pesu work education teacher pathi Mela letterpad la theliva soilirukaru poi padichitu va Sariya

   Delete
 12. Temporary job nu therinthe vara vendiyathu Aparam permanent panna solli alavendiyathu. 50 age ku Mela tet pass pannavanga irukanga. Avangellam enna panrathu....

  ReplyDelete
 13. tet pass endral kandippa unakku velai koduthe aaga vendum endru nee edhirparkkala. Yen 7 yrs aa wait pannura?? We r appionted 2011 g.oDecember tet 2012 December ulla varamale intha speech govt aa pesura

  ReplyDelete
 14. Tet is one qualification eligible for only 7 yrs. Only 13 colleges than govt b.ed college. Nee adil than padithiya?? Merit only trs post. But still all are easily got b.ed degree below marks they got. Neeyum money koduthu thane b.ed degree padivhurukka. 13 college mattum b.ed endral olunga ellorukkum velai kidaithirukkum. Nee ellam tet eludhui Already b.ed mudithavan valkkaiyeil velaiyadura. Thinnai theruvellam b.ed college adan easy yaa kastapadama b.ed vangi vittu romba thullura.

  ReplyDelete
 15. Idhula part time teachers Ku against ah pesara mukavasi kuttam oru time tetpass pana kutam adhum kurutam pokkula pass panirupaga nu nenaikara part time teachers post 2011 tet compulsory panadhu 2012 la then special teacher na work education. Teacher tet subject techerte Ku dha nadadhuruku nu theriyala ivangala yena soilradhu

  ReplyDelete
  Replies
  1. கன்னியாகுமரி மாவட்டதில் ஒரு ஆசிரியை தன்னுடய 52வயதில் ட்டெட்டில் பணிநியமனம் செயபட்டு இந்த ஆண்டு ஒய்வு பெற இருக்கிறார்.முடியாது என்பது அல்ல அரசின் ஒருசில செயல்பாடுகள் மூலமாக அனேக ஆசிரியர்கள் அரசு பணிக்கு செல்ல முடியவில்லை.2012-இல் ட்டெட்டில் 89 எடுத்தவர்கள் 2013-90-க்கு மேல் எடுத்து எவ்வளவு வேதனைஅடைந்து உள்ளார்கள் என்பது உனக்கு தெரியுமா?

   Delete
 16. 2013,2017,tet pass above 100 when post?

  ReplyDelete
 17. 2017 la pass panavaga kekaradhu accept panikalam.2013 la pass panavaga ye kekaraga idhu eligible test nu theriyum 5 years validity nu theriyum life long validity illaye then pass panirudhalum posting potadhana pass panavagala yeduka mudiyum posting pota kuda 2017 la pass anavaga ok 2013 la pass panitu ipa 6 year achey again exam vacha pass panitu keluga 2013 la pass panavaga.,

  ReplyDelete
  Replies
  1. 5 year dha validity nu therijidhana exam eludhana ipa ye posting kekara tet termms and conditions padikalayapa

   Delete
 18. 2017 la tet pass panavaglukum direct posting illaye again exam vaikaraga posting podarapa adhayum pass panuga job vaguga idhu yena ungaluku kastam negadha tetey passpanitigala ine yethana exam vacha yena.

  ReplyDelete
 19. பகுதி நேர ஆசிரியர்கள் 12,500 பேரும் செத்து தொலைங்க அப்போ தான் நிரந்தர பணி இடத்திற்கு அறிவிப்பு வெளியாகும். 7700 ரூபாய் பத்தலான வேலைய விட்டு நின்னுடு. TRB மூலமாக தேர்வு வைத்து 12,500 பணி இடங்களை நிரப்புங்கள் என்று போராட துப்பு இருக்க.

  ReplyDelete
  Replies
  1. Adhey posting Ku again exam vacha ne yeludhi pass pana unaku thuppu iruka

   Delete
  2. Ne modhala first teachers la yena yena teacher irukaga nu therijitu pesu vegayam yegala ye saga soilra naga work education teachers yegaluku syllabus kuda illa trb tet la work education la Vara subject Ku edhachum syllabus irudha soilu velakena yegala saga soilara kurutampokkula pass panitu nela vai pesara velakenna

   Delete
  3. Ne yena tecaher ney unakey theriyala idhula ne vera tet la passagi tholachiruka unaku la posting pota 6 th students Ku 7 th students book vachi Padam nadathuva Pola mundam

   Delete
 20. Replies
  1. Mela orutha kenathanama comment potruka adhuku indha muttalum correct super nu reply vera negala yepadi da tet pass paniga doubt ah iruku

   Delete
  2. Yes sir basic knowledge theriyala special teacher work education teacher na yarnu theriyamaley comment panudhuga tet trb la yum question answer Pola exam vacha pass agiruka mataga choice kudukavum kurutampokkula pass panitaga

   Delete
 21. Tet no , trbtet no pass panni life boguthu , age boguthu what happened trb?

  ReplyDelete
 22. 2014,2015,2o16,2017,2018,2019 no posting dted tr

  ReplyDelete
 23. 2014,2015,2o16,2017,2018,2019 no posting dted tr

  ReplyDelete
 24. Tet no , trbtet no pass panni life boguthu , age boguthu what happened trb?

  ReplyDelete
 25. Part time teacher Post Ku ye pona ye apply pana nu kekara tet pass pana arivu jeevigaley jactogeo strike apo tet pass pana gostiga 1.9 lakh teachers apply panigalamey negalam yedhuku apply paniga.students Ku sevai seiyanu matum soiladhiga yena sevai manapanmai irudha Salary venam nu school la one month join panirukanum.

  ReplyDelete
 26. Unoda theva yenavo adha matum kelu Aduthava kita irudhu pudigika nenaikadha idhuku per yena theriyuma

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி