12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ~அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல் ( நேரப்படி ) - kalviseithi

Mar 1, 2019

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ~அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல் ( நேரப்படி )


அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்:

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

8.45am - மணிக்கு ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு வருகை புரிதல்.9.30 - 9.40am வினாத்தாள் பெற்றுக் கொள்ளுதல்.

9.45am - ( முதல் மணி ஒரு முறை அடிக்கப்படும்)நுழைவு சீட்டினை சரிபார்ப்பு.

9.50am - சிறப்பு அறிவிப்புகள் வழங்குதல்.

9.55am - ( இரண்டாவது மணி இரண்டு முறை அடிக்கப்படும்) வினாத்தாள் கட்டினை பிரித்தல் - மாணவர்களுக்கு முன்பு.

10.00am - ( மூன்றாவது மணி மூன்று முறை அடிக்கப்படும்)  வினாத்தாள் வழங்குதல்.

10.10am - ( நான்காவது மணி நான்கு முறை அடிக்கப்படும்) விடைத்தாள் வழங்குதல் மற்றும் சரிபார்த்தல் மற்றும் கையொப்பம் இடுவது.

10.15am - ( ஐந்தாவது மணி ஐந்து முறை அடிக்கப்படும்) தேர்வு எழுதலாம் என அறிவித்தல்.

10.45am/11.15am/11.45am/ மற்றும் 12.15pm - (ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மணி அடிக்கப்படும்).

12.40pm - எச்சரிக்கை மணி அடிக்கப்படும் அப்போது தேர்வர்களுக்கு வெள்ளை நூல் கொண்டு கட்ட அறிவுறுத்தல்.

12.45pm - long bell  விடைத்தாள் சேகரித்தல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி