60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற வளர்ச்சிபணிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. பட்டய பயிற்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.
வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றும் 9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் மடிகணினி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கம் - செங்கோட்டையன்/// ஒண்ணும் புரியல....... அதுதான் GO வந்தாச்சில்ல......
ReplyDeletehttps://polimernews.com/view/53721-2013ஆம்-ஆண்டு-ஆசிரியர்-தகுதித்தேர்வு-எழுதியவர்களுக்கு-வெயிட்டேஜ்-முறை-நீக்கம்---செங்கோட்டையன்
இனி இவர் கல்வி அமைச்சர் இல்லை கஜினி அமைச்சர் என்ன சொன்னார் என்பதை 2 நிமிடத்தில் மறந்து விடுவார்
DeleteDeo prelims 2019 eppadi irunthathu..??? Cutoff enna varum frds..????
ReplyDelete2013 tet paper 2 pass panniyeruken.eppo maripadium tet eluthanuma?
ReplyDeleteஐயா நீங்கள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என்ற அறிக்கை வெளியிட்டீர்கள் ஆனால், இறுதியாக 2018 இல் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான மடிகணினி எப்பொழுது வழங்குவீர்கள்
ReplyDeleteஐயா நீங்கள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என்ற அறிக்கை வெளியிட்டீர்கள் ஆனால், இறுதியாக 2018 இல் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான மடிகணினி எப்பொழுது வழங்குவீர்கள்
ReplyDeletenee ethanapearuku ena pamathu peasinalum oru vote kidaikathu..
ReplyDeletePlease go to see yesterday 6.25to 6.30pm .puthiyathamurai news parunga bro.2013 tet pass candidate ku matum siru thaguthi theruv nu varuthu.poi parunga
ReplyDeleteNo avanga wrong news sollranga
DeleteGoto jio tv Saturday news
ReplyDeletePuthiyathalamurai
ReplyDeletePg Matra subject kku eppo call for varum please tell me
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteDai ......பையா, உன்னால எங்க வாழ்க்கையே போய்டுச்சு, மனசாட்சி இல்லாத ஜென்மமே, நீ வேலை பொடலானலும் பரவாயில்லை ,இன்னொரு தேர்வு வைகிரணு மட்டும் சொல்லாத ,
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteUnaku enga eriyuthu
DeleteUnaku enga eriyuthu
Deleteஏன் சொன்னா விசிறி விட போறியா
DeleteNi vettiya thana iruka, niye visirikoooooo
DeleteAvoid tet illana dead
ReplyDeleteNamba panra msg laan sengotayan paarpara
DeleteStalin kandipa Tet pass panavangaluku padi padiya job koduparu. Dayavu seithu dmk ku vote podunga.
ReplyDeleteDai sengotaya nee indha election day gaali.
ReplyDelete