ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். - kalviseithi

Mar 7, 2019

ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.


ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

      பள்ளிப் பார்வை என அலுவலகத்தில் எழுதி வைத்து விட்டு ஆசிரியப் பயிற்றுநர்கள் தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி ஆன்லைனில் உள்ள ஆப்பில்  தான் பதிவு செய்ய வேண்டும் ...
 தான் செல்வதாக எழுதி வைத்து விட்டுச் செல்லும் பள்ளிகளிலிருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வருகையை தனது மொபைலில் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அவ்வாறு பதிவு செய்யும் போது அப்பள்ளி அமைந்திருக்கும் location உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

எனவே இனி பள்ளிப் பார்வை என எழுதி வைத்து விட்டு தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் செல்வது பெருமளவு குறையும் என அரசு எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது....

4 comments:

  1. எம்.எட்.. பார்ட்டைம்ல இருக்கா .நண்பர்களே

    ReplyDelete
  2. எம் எட் பகுதி நேர. படிப்பு உண்டா நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி