பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை(BE/BTech) ஊக்குவிக்கும் பொருட்டு திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2019

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை(BE/BTech) ஊக்குவிக்கும் பொருட்டு திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


S V B அறக்கட்டளை
1212 திருச்சி சாலை , கோயம்புத்தூர்
-641 018

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை(BE/BTech) ஊக்குவிக்கும் பொருட்டு திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் (தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடிக்கும் மாணவர்கள் மட்டும்) தங்களது தகவல்களை கீழ்க்கண்ட இணையத்தள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்

Registration link : https://goo.gl/bAMvcV

https://bitsathy.ac.in/scholarship2019/hsc.php

 *விண்ணப்பிக்க கடைசி நாள் :*

22-03-2019 (for State Board)

&

05-04-2019 (for CBSE)

spot registration available (Limited numbers)

 *உதவித் தொகைக்கான தேர்வு நாள்:*

1. For State Board 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை (11:00-12:00) & 

2. For CBSE 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை (11:00-12:00)

தேர்வு நடைபெறும் இடம்: *பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.*

உதவித் தொகை தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள : 04295226120 / 8940126000
Email: bitscholarship@bitsathy.ac.in


மேலும் அதே நாளில் கல்வி வழிகாட்டல் (career guidance) நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரம்:  01:30- 04:00.

+2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி