தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் சார்பாக கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன். இன்றைய கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் கலக்கமடைய செய்துவிட்டது. முதன்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது.
பொதுவாக 50% எளிமையாகவும், 30% சராசரியாகவும், 20 % கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர் தனது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் வராத வினாக்களாக 5 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் உள்ளன. 1 மதிப்பெண் வினாவும் அப்படியே . மெல்லக்கற்கும், சராசரி மாணவர்களை கலக்கமடைய செய்துள்ளது இந்த கணித வினாத்தாள் . ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள். மற்ற பாடங்களில் 90,95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும் போது, கடின உழைப்பு செய்த கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்கு தான் தெரியும். இனியாவது தேர்வுத்துறை திருந்துமா?
மெல்ல கற்கும் மாணவர்களின் எதிர்காலம் பற்றி கவனம் கொள்ளாத தேர்வுத்துறைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன் ....
ReplyDeleteஅனைத்து வினாக்களும எளிதாகவா கேட்க முடியும்????
ReplyDelete50% easy 30% average 20% tough read the topic closely and enter ur cmts
Delete50% easy 30% average 20% tough read the topic closely and enter ur cmts
Delete50% easy 30% average 20% tough read the topic closely and enter ur cmts
Deleteதரமான கல்விக்கு தரமான வினாத்தாள் அவசியம்
ReplyDelete35 மதிப்பெண் வாங்கும் அளவுக்கு எளிதாக எடுத்து ,மீதி வினாக்கள் கடினமாக இருந்தால் யார் கவலை பட போகிறார்கள்...
DeleteNeengal sslc padikkumpothu ippadi solliirunthal paravaillai, nama padikkumpothu ellam easya varanum aduthavan eppadi ponal enna
DeleteTharamana kalvi endral eppadithan erugum
ReplyDeleteEnglish medium 31st question wrong printing
ReplyDeleteA quality question is that gives an opportunity for everyone to pass and not to dates everyone.
ReplyDeleteNeengal sslc padikkumpothu ippadi solliirunthal paravaillai, nama padikkumpothu ellam easya varanum aduthavan eppadi ponal enna
ReplyDeleteஎது தரமானக்கல்வி?
ReplyDeleteபோகப்போக பழகிவிடும்
ReplyDeleteIt is valuable question
ReplyDeleteIt is valuable question
ReplyDeleteதரமான வினாத்தாள் சரி ஆனா 8 வரை ABC தெரியாதர்கள் 9th வந்தா எப்படி Evry year fail. Pana than correct
ReplyDelete