ஜாக்டோ ஜியோ வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது! - kalviseithi

Mar 4, 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது!


இன்று நமது ஜாக்டோ ஜியோ வழக்கு சென்னை உயர் நீதிமன்றக் கிளை (மதுரையில்) காலை 10.30 க்கு 29-வது வழக்காக வர இருந்தது.

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் வந்த விமானம் தாமதமாக வந்ததால் Pass over Time வழங்கப்பட்டது

ஆகையால் நம் வழக்கு பிற்பகல் 2.15-க்கு நம் வழக்கு வரவிருக்கிறது.

பிற்பகல் 4 - வழக்குகள் விசாரணைக்குப் பின் - நம் வழக்கு வரவிருக்கிறது.

தகவல்:

S. சேதுசெல்வம் , TNHHSSGTA
மாநில துணை பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி