முழு காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டதால் பணத்தைக்கட்டி டிஸ்சார்ஜ் ஆன பிறகு வழக்கு பதிவு செய்து வரவேண்டிய காப்பீட்டுத் தொகையை வட்டியுடன் + தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான அபராதம் + வழக்கிற்கான செலவு என மொத்தமாக பெற்ற ஆசிரியரின் வழக்கு விபரம்...
கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .
*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.*
அதற்குமேல் தர மறுத்து விட்டது.
மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது.
*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,*
_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._
_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்._
(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)
அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.
*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.*
அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..
*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date :
10.12.2018*
GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்
************************
கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.
இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..*
*************************
டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..
(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)
*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..*
*************************
தோழமையுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்.
Sir appa transport la work panni retired akitaru avaruku NHIS ID card vanga mudiyuma vangalamnu enga epdi vangurathu naga tirchy district sir plz guide pannunga sir
ReplyDeleteSir appa transport la work panni retired akitaru avaruku NHIS ID card vanga mudiyuma vangalamnu enga epdi vangurathu naga tirchy district sir plz guide pannunga sir
ReplyDeleteTransport corporation-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
DeleteSir tirchy district la NHIS Scheme erukura hospital epadi therinjukirathu
ReplyDelete*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
Deletehttp://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf
இதில் முழு விபரமும் உள்ளது தோழர்
Court order copy is not clear. Pls send clear copy. Thank u sir
ReplyDeletePhoto vai click seiungal photo load aagi clear print kidaikum
DeleteSir DCR. Operation kanneer pai amaipu operation ku nearly 40000 achu adhu claim panna mudiyuma
DeletePuriyavillai
DeleteNhis is waste one to the employees.it is useful to insurance companies only . because it's not claim to the employees
ReplyDeleteஉறுதியுடன் போராடுபவர்கள் full claim பெறுகின்றனர்..
DeleteSir retired anavangalukum NHIS ID card vanga mudiuma
ReplyDeleteஓய்வூதியர்களுக்கும் உண்டு
ReplyDeleteif men can claim for parents,why not marriedwomen can claim for their parents?
ReplyDeleteதற்பொழுது இருவருக்குமே தனது பெற்றோருக்கு இந்த திட்டத்தில் பயன் பெற சலுகை மறுக்கப்பட்டுள்ளது..
Deleteவழக்கு தொடுத்தால் சாத்தியம் உண்டு..
Sir enathu kulanthai eranthu vittathu nan remove family planning(laproscopy)seiyalama NHIS claim Panna mudiyathu enkirathu Sir please reply pannuga
ReplyDeleteசார் நான் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிகிறேன்.என் மனைவிக்கு கிட்னியில் சீழ் பிடித்து கதிரியக்க அறுவை சிகிச்சை அவசரமாக திருச்சி Q Med மருத்துவமனையில் செய்யப்பட்டு செலவான ரூ.1,30,000/- முழுவதையும் செலுத்தி விட்டேன்.இதனை Reimbursement செய்ய முடியுமா சார்.Please reply
ReplyDeleteநான் அரசு ஊழியர். எனது மனைவி பிரசவத்திற்கு claim செய்யமுடியுமா.
ReplyDelete