TNPSC - 'குரூப் - 1' தேர்வு விடை குறிப்பு வெளியீடு - kalviseithi

Mar 8, 2019

TNPSC - 'குரூப் - 1' தேர்வு விடை குறிப்பு வெளியீடு


துணை கலெக்டர் உள்ளிட்ட பணிகளில், 181 காலியிடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வின், விடைக் குறிப்புவெளியிடப்பட்டுள்ளது.அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் -1 பணிகளுக்கு, மார்ச், 3ல் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.

துணை கலெக்டர், டி.எஸ்.பி., - வணிக வரி கமிஷனர் உள்ளிட்ட பணிகளில், 181 காலியிடங்கள்,இந்த தேர்வின் வழியே நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வுக்கு, 2.15 லட்சம் ேபர் விண்ணப்பித்து, அவர்களில், 75 சதவீதம்பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேர்வுக்கான தோராய விடை குறிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. விடையில், மாற்றுக் கருத்து உள்ள தேர்வர்கள், வரும், 11ம் தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி