TNTET - தேர்வு அறிவிப்பால் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்க நிலை இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

TNTET - தேர்வு அறிவிப்பால் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்க நிலை இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



ஆசிரியர் தகுதி தேர்வு தேதி குறித்து ஒரு  வாரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்க நிலை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

37 comments:

  1. Replies
    1. மடையை திறந்து விட்டவுடன் தண்ணீர் பாய்வது போல் இவர் தேர்வு நடத்தி முடித்த பிறகு அப்படியே போஸ்டிங் போட்டு தள்ளிவிடுவாறு

      Delete
    2. Number of Private schools opened, the law of tn government says , there is no students each classes . How i fill the teachers.

      Main thing new private schools must be closed upto 10 years.

      Delete
  2. Tet pass pannavanga kuda eizuthunuma

    ReplyDelete
  3. Tet pass pannavanga kuda eizuthunuma

    ReplyDelete
  4. 30,000 teacher tet pass panni vachurukom appa en sir thekaam irunthathu.

    ReplyDelete
  5. டேய் அடி வாங்குவ நீ....

    ReplyDelete
  6. Already around 1 lak people have been passed and waiting for positing from 2013 on wards still not getting job. How he is saying there is no stagnation.

    ReplyDelete
  7. Useless speech, always says lie only

    ReplyDelete
  8. Super jee ... very soon you will get noble prize

    ReplyDelete
  9. வேலைய போடுங்ப்பா ? படித்தவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.தங்களின் முந்தய நிலையை ஞாபகபடுத்தி கொள்ளவும்.

    ReplyDelete
  10. வேலைய போடுங்ப்பா ? படித்தவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.தங்களின் முந்தய நிலையை ஞாபகபடுத்தி கொள்ளவும்.

    ReplyDelete
  11. Mr.Sellur Raju is better than you Mr.Sengottaiyan..

    ReplyDelete
  12. Iyya 2017 select anavangalukki posting potuyya

    ReplyDelete
  13. முதல்ல கோர்ட் கேஸ் முடியட்டும்னு சொன்னியே அது பொய்யா.

    ReplyDelete
  14. முதல்ல கோர்ட் கேஸ் முடியட்டும்னு சொன்னியே அது பொய்யா.

    ReplyDelete
  15. Mudialapaaa thirumbavum muthalla eruntha@@@@@@@

    ReplyDelete
  16. Mudialapaaa thirumbavum muthalla eruntha@@@@@@@

    ReplyDelete
  17. Aided School Vacancy for BC(Mudaliar) Male in Chennai. TNTET QUALIFIED Candidates contact 9884845679,7010425341

    ReplyDelete
  18. வாய மூடுய்யா முதல்ல...?! போடுறாறா.....நாலு வருஷமா.அட சீ போ....!?

    ReplyDelete
  19. Sir +1,+2 vocational teacher posting eppo poduvinga?

    ReplyDelete
  20. Sir +1,+2 vocational teacher posting eppo poduvinga?

    ReplyDelete
  21. தேக்க நிலையிக்கு காரணமே நீதான்

    ReplyDelete
  22. தேக்க நிலையிக்கு காரணமே நீதான்

    ReplyDelete
  23. 2013 tet pass pannunavangaluku viraivil nalla sheithi varumnu oru nal sonnengala sir eppa Sir varum??? ????????????????????????

    ReplyDelete
  24. Nallathu Sriya mudiyalana pls shut-up sir

    ReplyDelete
  25. Yean yithanai nadippu pass panniya 94000 pearuku posting pottutegala.... tet pass panniyavarkalai kadantha 7varudangalaaga thavikkum veathanai adaiya vaithullatharu paava summa vidaathu

    ReplyDelete
  26. mike kodukkathenga pa please unakulam jenmathukku soorkamey kidaiyathu... evlo poi soluva kandipa naragam than finish u.... makkal ta irunthu nee thappika mudiyathu pz dont vote ADMK

    ReplyDelete
  27. neenga sollvathu ellom poi. poi. poi.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி