முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணியிடங்கள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2019

முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணியிடங்கள் !


தமிழகத்தில் 2,699 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 40 ஆயிரத் துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

எனினும், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவர அறிக்கையை தமிழக அரசிடம் அளித்து ஒப்புதல் பெற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அரசு ஒப்புதல் கிடைத்த பின் அதன் விவரம் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்படும். இதனால் விரைவில் போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

18 comments:

  1. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தேர்வுகள் நடக்குமா?

    ReplyDelete
  2. PG TRB CHEMISTRY CLASSES START SHORTLY.CONTACT 9884678645

    ReplyDelete
  3. PG TRB - English Study Material ( Unit - III , Topic - 6 Wuthering Heights ) [ Akshiiraa coaching Centre ]


    English - PG TRB EXAM - Study Materials


    PG TRB - English ( Unit - III , Topic - 6 Wuthering Heights ) - Akshiiraa coaching Centre

    Click here And Download...

    Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook

    1 comment

    AKSHIIRAA COACHING CENTREApril 30, 2019 at 9:34 AM

    Dear Aspirant, 
    Registration started for PG TRB (ENGLISH). Coaching Classes are to be held on 03.05.2019, 04.05.2019 & 05.05.2019 from 9.am to 5.pm. 
    Note: The snap test is to be conducted everyday.
    For more details log on http://www.akshiraa.com Contact no 9487976999. AKSHIIRAA COACHING CENTRE

    ReplyDelete
  4. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Classes will be held on 05.05.2019
    Materials and Question papers Available....
    Contact:8015215200

    ReplyDelete
  5. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Classes will be held on 05.05.2019
    Materials and Question papers Available....
    Contact:8015215200

    ReplyDelete
  6. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான். தேர்வு நடக்கும்+போஸ்டிங் கிடைக்கும்.

    ஆட்சி மாற்றம் இல்லையென்றால், அறிவிப்பு மட்டுமே வெளியாகும். வேறு எதுவும் நடக்காது

    ReplyDelete
  7. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் &EDUCATION
    Krishnagiri
    Contact ;9842138560,9344035171

    ReplyDelete
  8. EPO sir pg trb call for varum

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி