கோடை விடுமுறையில் ( விருப்பம் உள்ள ) ஆசிரியர்களுக்கு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2019

கோடை விடுமுறையில் ( விருப்பம் உள்ள ) ஆசிரியர்களுக்கு பயிற்சி


கோடைவிடுமுறையில், நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு, இணையதளம் வாயிலாக பட்டயப்படிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அறிவியல் ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறையில் பட்டயப்படிப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக, மே, 1 முதல், இப்படிப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, ஆசிரியர்களின் விபரங்களை அளிக்க, கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி