ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.
ஆசிரியர் நண்பர்கள் கடைசி நாள் தான் பதிந்திட வேண்டும் என்ற மனநிலையை மாற்றி உடனடியாக விண்ணப்பிப்பீர்..
ReplyDeleteஅய்யா மன்னிகவும்... கடந்த ஒரு வார காலமாக சர்வர் கிடைக்கவில்லை... அதன் விளைவு தான்...
Deleteநண்பரே பிலிட் தமிழ் + டெட் பேப்பர் 2 தமிழ் தேர்வை எழுத தகுதி இருக்கிறதா
DeleteAama pa udanadiyaga vinnappipir adutha naal appointment ready.. .indha tet la 150 ku 150 edutha kuda no work because no vacant .. Don't waste 500 rupee ...
DeleteSir,what about trb polytechnic lectures latest news, next, balance cv list prepared or any latest news
Delete43.85 percentage nanu ...pona mura tet yeluthinen..intha murai apply panna kooda mudila...ketta not eligible am...arase thaguthi illama iruku...trb bribe industry
ReplyDeleteஇது வெறும் ஆரம்பம் தான் இனிமேல் தேர்வு எந்த அளவுக்கு கடினமான இருக்கும் என்று பார்க்க போறோம். 1000 பேர் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு இருக்க போகுது
DeleteDon't worry brother I also the same. Try Pg Trb
DeleteEn qualification total waste because of that percentage.Now I thinking as my sister Anitha. Enaku future illa
Deleteமிக ஒரு மோசமான நிர்வாக முறை கையாள்கிறது...நொடிக்கு ஒரு கொள்கை விதிமுறை மாற்றம்.
ReplyDeleteநன்றிகள் பல
ReplyDeleteஇனியும் தாமதிக்க வேண்டாம் நண்பர்களே...
Good
ReplyDeleteB.lit Tamil +TPT tet2019ku eligible or not eligible
ReplyDeleteமகிழ்ச்சி
ReplyDeletePAYMENT OTP SEND PANNITEN BUT PAYMENT REJECTED
ReplyDeleteTET EXAM KU SUBMIT SEITHA APPLICATION...THIRUTHA MUDIYUMA
ReplyDeleteNan Tet application la Oru mistake panniten .Dted year of passing la one year extra poten ithu ethachum problem aaguma illa Vera application podalama
ReplyDeleteB.lit Tamil + tet pepar 2 Ku eligible pls sollunga friends
ReplyDeleteExam date epa solluvanga??????
ReplyDelete2017 exam eludhi endha padhilum ila. IPA indha exam la pass Pana ena panuvanga
ReplyDeleteIpdi manga exam matundhan eludhanuma. Nanga epadhan job Ku poradhu?
ReplyDeleteஇந்த ஆட்சி மே 23 க்கும் பிறகு இருக்காது.
ReplyDeletewe will teach lession for them
Deletesir 2013 tet revised result varuma?
ReplyDeleteஇனி வருங்காலங்களில் TNTET என்பது காலத்தை போக்குவற்கான ஒரு செயலாக இருக்கும்.நீ வீணாகி விடாதே விழித்திடும்.
ReplyDeleteஎதிர்பார்த்த தொகை சேரவில்லை போலும்..
ReplyDeleteநண்பர்களே, தொடர்ந்து படியுங்கள், 58 வயது வரை முயற்சி செய்வோம்.
ReplyDeleteMm
ReplyDeleteM
ReplyDelete