TET தேர்விற்கு 45% மதிப்பெண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2019

TET தேர்விற்கு 45% மதிப்பெண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்குமா?

#பட்டதாரி_இளங்கலை_ஆசிரியர் படிப்பிற்கு SC மாணவர்கள் 40% மும்
MBC 43 %சதவீதம் மதிப்பெண்
பெற்றால் போதும் கல்லூரியில் #அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது .

ஆனால்TET தேர்வு எழுத
அனைத்து_பிரிவினருக்கும் 45% என ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயித்து இருக்கிறது!

இது முரணாக இருக்கிறது கல்வி
பயில அனுமதிக்க ஒரு மதிப்பெண்ணும் வேலை வாய்ப்புக்கு செல்ல ஒரு மதிப்பெண்ணும் நிர்ணயித்திருப்பது

40%முதல் 44% வரை மதிப்பெண்
பெற்று இளங்கலை ஆசிரியர் படிப்பு பயின்ற மாணவர்களின் எதிர்காலத்தை பறித்துள்ளது!

இந்த விதிமுறைக்கு தேசிய_கல்வி_வாரியம் கொண்டுவந்த விதிமுறை தான் காரணம்
என கூறுகிறது #தமிழ்நாடு_ஆசிரியர்தேர்வு வாரியம்

இது இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் சமூகநீதி கொள்கைக்கும் எதிரான முடிவு ஆகும்

இந்த நேரம் தேர்தல்நேரம்
என்பதால் அனைவரின் கவனமும் தேர்தல் மீது தான் இருக்கிறது

இந்த அறிவிப்பு மூலம் எண்ணற்ற மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் எதிர்காலம் வீணடிக்கப்படும்
சூழலை மத்திய_அரசும்_மாநில_அரசும் இணைந்தை உருவாக்கியுள்ளது

சமூக_செயற்பட்டாளர்களும் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி காவலர்களும்
இந்த விசயத்தை உற்று கவனித்து
தேர்வு எழுத முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாணவர்களின் நலனை மீட்க
கரம் கோர்க்க வேண்டும்!


நாம் அனைவரும் இந்த விசயத்தை மெளனமாக கடந்து செல்லாமல்

அனிதா போன்ற தங்கைகளை
மீண்டும் பறி கொடுக்காமல் அவர்களை காப்பாற்ற அரசு அடக்குமுறைக்கு எதிராக போராடுவோம்

வருமுன் காப்போம்
மேலும் வழக்கில் இணைந்து வெற்றிபெற தொடர்புக்கு
திரு.அன்னக்கொடி மதுரை
செல்: 99433 10588

20 comments:

  1. 60% is correct degree holdein eligible for all requirements

    ReplyDelete
    Replies
    1. Neenga 60 % vachrukinga ok adhukaha ippadi sonnal eppadi??? Ok nan 75% vAZchurken ug la appo elgibilty 75.vachurulama....

      Delete
  2. Stay order vanga vanum against tet 2019

    ReplyDelete
  3. Degree distance education la padichavan la hair plug pannanuma..........

    ReplyDelete
  4. Yedhavdhu urupadiya panna vidunganda.Govt ku idhuve podhum thalli pottitirpanga... 🤥😕

    ReplyDelete
  5. 45% correct aa dhane vachirkanga.. Padikave theriyadhavan students ku enna teach pannuva...

    ReplyDelete
    Replies
    1. If you need a quality go and fix in BEd degree why you are fixing in BA
      Stupid rules.....

      Delete
    2. Teaching jobku BEd dhana elogible??

      Delete
    3. Distance education la padichavana kuda ineligible panna solluga apo tha therium

      Delete
    4. Hello friends 45% keela ullavanga Group1 and Group2 atten pannakodathuna k va? Degree complete panna k exam eluthunga. Thats correct. En below 45% ippo teacher work pannalaya. Paadam edulkalaya. Etho pesanumnu pesatheenga friends

      Delete
  6. bed pass panna ellarukkum chance kudukkanum illana not eligible candidates courtla case file podunga surly chance varum ...illna admk no vote ..last 5 years no new posting...

    ReplyDelete
  7. vote a election la maathi podunga..central la cong+ tamil natula dmk+ vantha thaana elithida poringa.. pona election la admk+ and bjp ku vote potathala vantha kastam ithu..

    ReplyDelete
    Replies
    1. If we vote DMK &CONGRESS only we a life other wise we can lost everything our qualifications and life too

      Delete
  8. Sc candidates government job ku pogakudathu Athan aim avankalukku

    ReplyDelete
  9. சிலபேர் இங்கே குறைந்த சதவீதம் பெற்றவர்களை கேவலமாக பேசுகிறீர்கள். இது முற்றிலும் தவறு. கல்லூரிகளில் முன்பு அகமதிப்பீட்டு மதிப்பெண் கிடையாது. ஆனால் தற்போது அகமதிப்பீட்டு மதிப்பெண் உண்டு. சாதாரணமாக நாற்பது மதிப்பெண் பெற்றால் கூட அகமதிப்பீட்டு மதிப்பெண் இருபத்தைந்து சேர்த்தால் அறுபத்து ஐந்து சதவீத மதிப்பெண்களை சுலபமாக பெறலாம். தொலைநிலை கல்வியில் பயின்றோறுக்கு அகமதிப்பீட்டு முறை இல்லை. எனவே தகுதியை சதவீதத்தை வைத்து முடிவு செய்யாதீர்கள். குறைந்த சதவீதம் உள்ளவர் கல்வியியல் பட்டத்தில் அதிக சதவீதம் எடுத்திருப்பர்.

    ReplyDelete
    Replies
    1. சரியான பதிவு, ஒரு காலகட்டத்திற்கு முன் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் கிடையாது 100க்கு 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும்

      Delete
  10. இளங்களையில் நாற்பது சதவீதம் பெற்றோர் கல்வியியல் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது எப்படி? எல்லாம் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் தான் காரணம். இங்கு அறுபத்து ஐந்து சதவீதம் எடுத்தவர்கள் பெறும்பாலும் CBCS முறையில் பயின்றே இருப்பர். அகமதிப்பீட்டு மதிப்பெண் இல்லாமல் யாரும் அதிக சதவீதம் பெற முடியாது. மேலும் முன்பு கல்லூரிகளில் அகமதிப்பீட்டு முறை இல்லை. இதனால் நாற்பது சதவீதம் பெறுவதே கல்லூரிகளில் பெரிது.

    ReplyDelete
  11. அக மதிப்பெண் நீக்கிவிட்டு பர்சன்ட் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  12. Sc st mbc ku vaipu koduga tngoverment

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி